Channel Avatar

ONE STEP SOLUTIONS @UCcVQ0keDdGgv8-mqFAjJ33g@youtube.com

472 subscribers - no pronouns :c

வணக்கம் நண்பர்களே..!நான் உங்கள் ராஜா நம்மளுடைய சேனலைப் பார


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

ONE STEP SOLUTIONS
Posted 7 months ago

The massive outage in Microsoft systems caused by CrowdStrike updates was due to a compatibility issue between CrowdStrike's Falcon sensor and a Windows update.

Microsoft Global Outage: Why is there a blue screen error on your Windows and how can you fix it?


For Resolutions please contact me

0 - 0

ONE STEP SOLUTIONS
Posted 7 months ago

Post



erodesmartcity



Follow

Erode (ஈரோடு), Tamilnadu , India



bharanisilks

564 likes

erodesmartcity

 

FREE!!! FREE!!! FREE!!!

கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக

"பெண்களுக்கான இலவச அழகுக்கலை(Free Beauty Parlour) பயிற்சி "

வருகின்ற 22-07-2024 முதல் 27-08-2024 வரை 30 நாட்கள் நடைபெற உள்ளது.

பயிற்சி, சீருடை, உணவு உட்பட அனைத்தும் இலவசம்!!!

பயிற்சியின் முடிவில் Govt சான்றிதழ் வழங்கப்படும் !!!

" ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் பயிற்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்!!! "

18 வயதிற்கு மேல் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டும் பயிற்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்!!!

" வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் "

அல்லது

" நூறு நாள் வேலைத் திட்டத்தில் இருப்பவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் " இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம்!!!

"முன்பதிவு அவசியம்!!! "

முன்பதிவு செய்வதற்கான எண்கள் 👇🏼

8778323213

7200650604

0424-2400338

இடம் :

கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம்,

ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகம் 2-ம் தளம்,

கொல்லம்பாளையம் பைபாஸ் ரோடு ,

ஈரோடு- 638002 .

0 - 0

ONE STEP SOLUTIONS
Posted 10 months ago

சிவன் மலை உத்தரவு பெட்டியில் 4வது முறையாக வேல் வைத்து வழிபாடு... வேலுண்டு வினையில்லை என்பது போல் அனைத்து வினைகளையும் வேல் கொண்டு ஒழிப்பாராக.. ஓம் சரவணபவ🙏

3 - 0

ONE STEP SOLUTIONS
Posted 10 months ago

மழையும் வெயிலும்
மண்ணுக்கு வேண்டும்
ஈகையும் நட்பும்
மனிதனுக்கு வேண்டும்
ரம்ஜான் வாழ்த்துக்கள்

1 - 0

ONE STEP SOLUTIONS
Posted 1 year ago

🎊🎊🎊
*அனைவருக்கும், இனிய* *தீபஒளி திருநாள்* *நல்வாழ்த்துகள்* 🎊🎊🎊

0 - 0

ONE STEP SOLUTIONS
Posted 1 year ago

இஸ்ரோவின் சந்திரயான்-3 மிஷன் (Chandrayaan 3 Mission) வெற்றிகரமாக நிலவில் தரை இறங்கியது , அது இந்தியாவிற்கு மட்டுமின்றி, உலகலாவிய அறிவியல் சமூகத்துக்குமான மாபெரும் சாதனையாக இருக்கும். ஏனென்றால் சந்திரயான் 3-யின் விக்ரம் லேண்டர் (Vikram Lander) தரை இறங்கியது. சந்திர கிரகத்தின் தென் துருவத்தில்! இஸ்ரோ (ISRO) விஞ்ஞானிகளால் திட்டமிட்டபடி எல்லாமே மிகச்சரியாக நடந்தது. நிலவின் தென் துருவத்தில் (South Pole of the Moon) தரையிறங்கிய முதல் நாடு என்கிற பெருமை இந்தியாவிற்கு கிடைத்திருக்கிறது . அதுமட்டுமின்றி, இந்தியாவின் இந்த வெற்றியானது மற்ற நாடுகளும் அங்கே தரை இறங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கான முக்கிய தூண்டுதலாக இருக்கும்.

1 - 0

ONE STEP SOLUTIONS
Posted 1 year ago

போராடி பெற்றுவிட்டோம் சுதந்திரத்தை.. கொண்டாடி மகிழ்வோம் சுதந்திர தினத்தை.. அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

1 - 0

ONE STEP SOLUTIONS
Posted 1 year ago

லட்சியக் கனவு காணுங்கள் என இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் உரமூட்டிய மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாள் இன்று. அவரது நினைவு நாளில் அவரது கனவை நிறைவேற்றி இந்தியாவை பல துறைகளிலும் முன்னேற்றுவோம் என உறுதி ஏற்போம்

#Abdulkalam
#Youthday#Kalam#2023important day

3 - 0

ONE STEP SOLUTIONS
Posted 1 year ago

அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலை கல்லுரியில் தொழிற்பயிற்சியுடன் கூடிய நான்கு ஆண்டு பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைஅறிவிப்பு 2023-2024

அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலை கல்லுரியில் தொழிற்பயிற்சியுடன் கூடிய நான்கு ஆண்டு பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைஅறிவிப்பு  2023-2024
இளங்கலை பட்டப்படிப்பு (நான்காண்டுகாலம் B .Tech /B.F.A Degree

1. தொழில் நுட்பவியல் இளையர் மரபுக் கட்டடக் கலை பட்டம் 
(B.Tech Degree in traditional architecture)
2.கவின்‌ கலை இளையர்  மரபுச் சிற்பக்கலை பட்டம் (கற்சிற்பம் /சுதைச்சிற்பம் /மரச்சிற்பம் /உலோக சிற்பம் )(BFA Degree in Traditional Sculpture)
3. கவின்‌ கலை இளையர் மரபு ஓவியமும் மற்றும் வண்ணம் பட்டம் )(BFA Degree in Traditional Drawing and painting)

For more details:
shorturl.at/ksBT4
‪@onestepsolutions2025‬
#btecharch #freegovernmentcollege #freecollege #fineartscollege #BTECHARCH #NATA #counseling

3 - 0

ONE STEP SOLUTIONS
Posted 1 year ago

தகுதியுடைய மற்றும் மருத்துவத் துறையில் தங்கள் கனவைத் தொடர விரும்பும் மாணவர்கள் தமிழ்நாட்டின் சிறந்த அரசு,தனியார் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் சேர ஒரு அற்புதமான வாய்ப்பு கிடைத்தது. நீட் 2023 தேர்வை எழுதி கட்-ஆப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TN NEET கவுன்சிலிங்கிற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதிகள் முடிந்துவிட்டதால், விண்ணப்பதாரர்கள் அனைவரும் ஒதுக்கீட்டுப் பட்டியலுக்காகக் காத்திருக்கின்றனர். TN NEET UG ஒதுக்கீடு பட்டியல் 2023 ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்றும், அதன் பிறகு உங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையை உறுதி செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‪@onestepsolutions2025‬ #Neetexam #MBBSadmission2023 #BDSAdmission2023 #Government medical college

2 - 0