Channel Avatar

Anbil Shri @UCc-Pt3-y24sepnq2JDQOCFw@youtube.com

34K subscribers

என் கவிதைகள் பாட்டு மற்றும் அழகியல் உளவியல் என பலவற்றை பகிர்


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

Anbil Shri
Posted 1 month ago

பிற கற்களை கூட மக்கள் எப்போது வேண்டுமானாலும் வாங்குவார்கள்.

கடைக்காரர்களே கூட மிக யோசித்து வேண்டாம் மா கேட்டு வாங்குங்கள் என்று தடுக்கும் கல்

நீல கல் நகைகள்.

நீலம் அல்லது sapphire கற்கள் அணிவதற்கு முன்னர் ஜோதிடரை கேட்ட பின்னரே எல்லோரும் வாங்குகின்றனர்.

ஓர் முறை நான் லலிதா நகைக்கடை என் அக்காவுக்கு மூக்குத்தி வாங்க சென்றேன்..

அங்கே அதிர்ஷ்டம் வேற...அக்காவுக்கு இந்த வைர மூக்குத்தி கொடுத்த போது பழைய தொலைந்த மூக்குத்தியும் கிடைத்து விட்டது..

அப்படியே என் பார்வை நீல கற்களை நோக்கி சென்றது...அப்போ அழகா இருக்கு என்றும் ஹாரம் காதணி எல்லாம் பார்த்ததோடு சரி....அவர்களே...கேட்டு வாருங்கள் மா...போட சொன்னால் மட்டும் வாங்குங்கள் என்றார்கள்.

இந்த ஒரு கல்லுக்கு பல கடைகளில் இப்படி சொல்வார்கள்..

ஏன் ?

சனி கிரஹம் காரகத்வம் நீலம் மற்றும் கருப்பு

அதன் தாக்கம் ஜாதகத்தில் சரி இல்லை என்றால் 1-2 நாளில் கூட விதி மாறும்

அமிதாப் பச்சன் போன்ற நடிகர்கள் நீலம் அணிந்து உள்ளனர்

அவர் வாழ்க்கையில் ஒன்றும் இல்லாமல் போன போது நீலம் போட்ட பின்

கவுன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சி மூலம் பிறகு எல்லாத்தையும் இரட்டிப்பாக பெற்றது உலகம் அறிந்தது...

நீல கல் எலும்பு சம்மந்தமான நோய்கள், கால் நோய்கள் இதிலிருந்து பாதுகாக்கும்.

ஜோதிடத்தில் லைட் டச் அப் மற்றும் கொடுத்தேன்...ஆனால் விந்தையிலும் விந்தை கடையில் கூட ரொம்ப பொறுமையாக நமக்கு விசாரித்து தருவது இந்த sapphire கற்களே.

- அன்பில் ஸ்ரீ 💎🩵👍

3 - 1

Anbil Shri
Posted 1 month ago

அகிலத்தை காக்கும் அகிலாண்டேஸ்வரி

ஜகம் போற்றும் ஜெகதீஸ்வரி

அழகிய விழியுடைய விசாலாக்ஷி

மாபெரும் பதவி தரும் மீனாட்சி

எம் துன்பம் களைந்திடும் கற்பகமே

தெளிவை துணிவை தரும் அற்புதமே

எம் இடர்கள் தகர்த்து வெற்றி தருவாய்

தாயே துர்கையம்மா நல்லதொரு தீர்வு

அருள்வாய் அம்மா 🐿️☺️💕☘️☺️🌹

—அன்பில் ஸ்ரீ

21 - 0

Anbil Shri
Posted 6 months ago

Good evening with a lovely coffee ☕️
Emojis are fun ! How is it :)

3 - 0

Anbil Shri
Posted 6 months ago

Sunday
Or fun day
Enjoy with
Icecream 🍨 today
Emojis are fun
Emoji create happiness
Cherish life
Enjoy creative emojis

3 - 0

Anbil Shri
Posted 7 months ago

Emoticon creation 1
Hope you like created emojis

4 - 0

Anbil Shri
Posted 8 months ago

திரைப்படத்தில் ஜோதிடம் பயில முடியும் watch video on watch page

2 - 0

Anbil Shri
Posted 10 months ago

White roses

Purity in thought
Purity in might
Purity in love
Purity then and now
Purity in speech
Purity possible to reach
Purity in action
Purity gives satisfaction
Purity on the whole
Purity by itself purpose sole
Purity gives strength
Purity in breadth and length
Purity is white
Purity is might
White roses are rare
Life with Grace to dare !!

3 - 0

Anbil Shri
Posted 11 months ago

Happy Diwali 🪔 2024

Let the festival of brightness and lights
Bring joy and peace away from fights
In a new way never seen before
With Goddess showering prosperity galore
Making life surplus with success advanced career heights
Giving the courage to fight for our freedom and rights
Abolishing darkness and negative forces
To go back to their original sources
A moment of truth, Dharma and victory
Of good over evil - a great story
Happy Deepavali to all
Let’s make our presence felt tall !

3 - 0