𝘾𝙤𝙢𝙥𝙖𝙩𝙞𝙩𝙞𝙫𝙚 𝙚𝙭𝙖𝙢 𝙦𝙨𝙩𝙣𝙨 𝙨𝙪𝙗𝙨𝙘𝙧𝙞𝙗𝙚
' முதுமொழிக் காஞ்சி ' என்று நூலுக்கு வழங்கப்படும் வேறு பெயரினைக் கண்டறிக.
3 - 0
TNPSC Qstns: subscribe
'பொன் திறந்து கொண்டு புகாவா நல்கினாள் ' பழமொழி நானூறு .
புகாவா என்பதன் பொருள்?
1 - 0
TNPSC qstns subscribe
"கல்வி அழகே அழகு "என்றும்
"கல்வி கரையில கற்பவர் நாள் சில" என கூறும் நூல் எது?
0 - 0
Slow and study win the race
Joined 14 December 2022