in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
Due to TRUMP's RECIPROCAL TARIFF:
SHORT TERM VOLATILE SECTORS :Pharmaceuticals, automobile ancillary, medical devices, textiles, and gems and jewellery.
3 - 4
US ல FAANG INDEX 4+% கீழ விழுந்திருச்சு - US MARKETS நல்லாவே CORRECT ஆயிட்டு இருக்கு.
ஆனா இது NEGATIVE செய்தி.
US DOLLAR INDEX உடைஞ்சு 104 க்கு போயிடுச்சு .இது நல்ல விஷயம் தான்.
METAL stocks எல்லாம் OUTPERFORM பண்ணிட்டு இருக்கு. TATA STEEL 150 க்கும் மேல போயிடுச்சு
TRUMP TARIFF UNCERTAINTY SETTLE ஆகணும்.
6 - 3
சேமிப்பு,நிதி மேலாண்மை, பங்கு வர்த்தகம், ரியல் எஸ்டேட், டெப்ட்&பாண்ட் ( கடன் பத்திரங்கள்), தங்கம்,ஃபிக்ஷெட் டெபாசிட் (FD),பொருளாதாரம்
PERSONAL FINANCE TIPS , STOCK MARKET UPDATES, WEALTH CREATION, ASSET & LIABILITIES MANAGEMENT
ரிஸ்க் இல்லாமல் எந்த முதலீடும் இல்லை . நான் சொல்லுறத தீர விசாரித்து உண்மை தானா என விசாரித்து ,புரிந்தபின் உங்கள் முதலீட்டு முடிவுகளை எடுக்கவும்
This channel is for educational purpose only. I am going to share my personal experiences,personal thoughts and opinions about all the above.Hence, you please consult your personal financial advisor before taking any money related decisions
இந்த சேனலில் நான் என்னுடைய சொந்த கருத்துக்குகளை உங்களுடன் பகிர்கிறேன். ஆதலால் உங்களுடைய நிதி ஆலோசகரை அணுகி முடிவெடுக்கவும்
#worldeconomynews #worldeconomy #indianeconomy #indianeconomics #stocks #nifty #sensex #nasdaq #nifty50 #allotmoney