தொழில் முனைவோர், வேலை வாய்ப்பு தகவல்கள், கணினி டீச்சிங், குறும்படங்கள் மற்றும் விலாக்ஸ்கள் போன்ற பலதரப்பட்ட வீடியோக்களை வழங்குகிறோம்.
✅ வேலை வாய்ப்பு தகவல்கள் – IT & பிற துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகளை அறிந்து கொள்ளுங்கள்!
✅ கணினி டீச்சிங் – தொழில்நுட்பம் தொடர்பான பயனுள்ள தகவல்களை எளிமையாகக் கற்றுக்கொள்ளுங்கள்!
✅ தொழில் முனைவோர் விவரங்கள் – வியாபாரிகளின் அனுபவங்களை அறிந்து, உங்கள் சொந்த வியாபாரத்தை தொடங்க உதவுகிறோம்!
✅ குறும்படங்கள் & விலாக்ஸ் – பொழுதுபோக்குக்கும் சிந்திக்கவும் சிறந்த தருணங்கள்!
✅ படப்பிடிப்பு சேவை (Photography & Videography) – நடுத்தர மற்றும் ஏழை குடும்பத்திற்காக குறைந்த செலவில் திருமணம், மஞ்சள் நீராட்டு விழா மற்றும் பிற சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு புகைப்பட, வீடியோ சேவை வழங்குகிறோம்!
நம்முடன் சேர்ந்து பயனுள்ள தகவல்களைப் பெறுங்கள்! Subscribe செய்ய மறவாதீர்கள்!