in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
#artificial_intelligence #machinelearning #AISciences #Robots #AI #ML #deeplearning #statistics #datascience #new #newsfeed #interesting #interestingfacts #art #Advance
6 - 0
நண்பர்களே
நான் உங்கள் Tamil Academy - Karthick . ஒவ்வொரு வருடமும், நமது டிஜிட்ஆல்-ன்
"சங்கமம்" மிக வெற்றிகரமாக நடை பெற்றுவருகிறது . இந்த வருடம் இன்னும் சிறப்பாக நமது "டிஜிட்ஆல் சங்கமம் 2022" (தமிழ்நாட்டின் முதல் தமிழ் தொழில்நுட்ப நிகழ்வு) அக்டோபர் 15ஆம் தேதி சனிக்கிழமை மதுரையில் நேரடியாக நடைபெற உள்ளது.
அதில்
👉 6+ தொழில்நுட்ப கருத்தரங்குகள்
👉 15+ தலைசிறந்த தொழில்நுட்ப நிபுணர்களின் உரை
👉 தமிழகம் முழுவதும் இருந்து டிஜிட்ஆல் உறுப்பினர்கள், தொழில் முனைவோர்கள், தொழில் நுட்ப வல்லுநர்கள், வணிகர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்கிறார்கள்.
இந்த நிகழ்வு புதிய தொழில்நுட்ப மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் அறிந்து கொள்ள வழி வகுக்கும்.
டிஜிட்ஆல் சங்கமம் 2022ன்
👉 தனி நபர் பதிவு சலுகை கட்டணம் ரூ. 999/- மட்டுமே (ரூ. 2000/- கட்டணத்தில் 50% சலுகை)
முதல் நூறு நபர்களுக்கு மட்டுமே
ஆன்லைனில் பணம் செலுத்தி இணைய : bit.ly/3TlABAH
சங்கமம் 2022 - ற்கான இணைய முகவரி : : digitallindia.org/sangamam-2022/
நன்றி
Tamil Academy - Karthick
4 - 0
Channel where you can learn academics and Interesting facts in Tamil