A Kutty Documentary" by Asiaville is a collection of our most compelling short docs and content covering an array of socially and culturally relevant topics in all manner of formats. Featuring our trademark storytelling approach, we aim to inform, engage and empower.
'A Kutty Documentary'-இது Asiaville-ன் பிரத்யேகமாக விளங்கும் ஆவணபடங்கள் மற்றும் இன்னும் பல உள்ளடங்களின் தொகுப்பு. இது அனைத்து விதமான வடிவங்களிலும் சமூக மற்றும் கலாச்சாரம் சார்ந்த தலைப்புகளின் வரிசைகளை உள்ளடக்கியது. எங்களின் அடையாளமாக இருக்கும் கதை சொல்லல் முறை, தகவல் தெரிவித்தல் மற்றும் அதிகாரமளித்தல் முதலியவற்றை இலக்காக கொண்டு செயல்படுகிறோம்.