“மகன், மாணவன், பொறியாளன், கணவன், தந்தை, பொழுதுபோக்கு நிழற்படக் கலைஞர், 2012-ஆம் ஆண்டு முதல் எழுத்தாளராக உருவெடுத்து ஏழு புதினங்களை படைத்துள்ளேன்” உங்கள் வாழ்த்துக்கள் என்றும் எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் - க பிரபு தமிழன் (prabutamizhank@gmail.com)
என்னுடைய புத்தகங்கள் கீழே பட்டியலிட்டிருக்கிறேன்.
1. இரு தேசமா! ஒரு தேசமா!!
2. யாழினி
3. குருதியற்ற கொலைகள்
4. பலாட்டியம்
5. உதிழ் தேசம்
6. உன்னோடு ஒரு நாள்
7. காலம் கடந்து