என்றும் உங்கள் அன்பும்,ஆதரவும்,நாடி நான் C.முத்து
என் வாழ்க்கையின் தொடர் தோல்வியால்,துவண்டு விடாமல்,வெற்றியை நோக்கிய பயணமே இது.
நான் பார்த்த,கேட்ட,உணவுகள் மற்றும் நானே உருவாக்கிய உணவுகளை தயார் செய்தும்,மற்ற ஊர்களில் நன்கு சமைக்கத் தெரிந்த ஆண்,பெண்கள் நம்மை தொடர்பு கொண்டு அவர்கள் தயார் செய்யும் உணவுகள் நமது சேனலில் ஒளிபரப்ப அவர்கள் விரும்பினால் அவர்களின் இடங்களுக்கே சென்று படம் பிடித்து ஒளிபரப்புவதும் சிறந்த உணவகங்கள் தேடி செல்வதுமே. இது ஒரு தரமான உணவை தேடிய பயணமே.
wp contact: 9894411186
Here C.Muthu hoping always seek for your love and support. Here is my journey claiming my SUCCESS!
The foods I have heard, tried and my own preparations are my main genre of my video. In addition if people from different places with good cooking nature and wants to telecast it in a better source then and If they have willing to do so even I'll travel to their place and shoot their videos. Looking for best restaurants and dishes is our interesting fact in our channel.