This Channel is official Channel of Tamil Monthly Newspaper திரை மொழி(The language of Cinema), an exclusive cinema newspaper. It is an entertainment Channel.
This Channel brings you information of Cinema from all around the world.
This Channel never carries negative news, gossips, fake news or obscene content.
This YouTube Channel committed with all journal ethics when brings in Cinema news.
Stay with us.
இந்த சேனல், திரை மொழி என்ற தமிழ் மாத நாளிதழின் அதிகாரப்பூர்வ சேனல். திரை மொழி ஒரு பிரத்யேக சினிமா மாதந்திர செய்தித்தாள். இது ஒரு பொழுது போக்கு செய்திகள் வழங்கும் தளம்.
இந்த சேனல் உலகம் முழுவதிலுமிருந்து சினிமா பற்றிய தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது.
இந்த சேனல் ஒருபோதும் எதிர்மறையான செய்திகள், வதந்திகள், போலி செய்திகள் அல்லது ஆபாசமான உள்ளடக்கத்தை கொண்டு வராது.
மேலும், இந்த யூடியூப் சேனல் சினிமா செய்திகளைக் கொண்டு வரும்போது அனைத்து பத்திரிக்கை நெறிமுறைகளை கடைபிடித்து வழங்கி வருகிறது.
தொடர்ந்து எங்களுடன் இணைந்து இருங்கள்!!