Channel Avatar

Gurudev Sri Sri Ravi Shankar In Tamil @UC__wNS4IZdxPw9-uYu7-5BQ@youtube.com

48K subscribers - no pronouns :c

This is the official YouTube channel of Gurudev Sri Sri Ravi


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

Gurudev Sri Sri Ravi Shankar In Tamil
Posted 1 year ago

Join the World Culture Festival Live Stream!

Save the Dates - Sep 30, 3:30 AM - 7 AM IST
Oct 1, 3:30 AM - 7 AM IST
Oct 1, 6:30 - 10 PM PM IST

Direct link to watch live events of all days: aoliv.in/wcf

Don't miss this opportunity to be part of a global celebration that unites us all! 🌍
Looking forward to sharing this historic moment with you!

92 - 3

Gurudev Sri Sri Ravi Shankar In Tamil
Posted 1 year ago

தியானம் மன அழுத்தத்திலிருந்து விடுவிக்கும். மன அழுத்தம் விலகுவதால் உண்மையான புன்னகை மலரும் - குருதேவ் ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்

#meditation #stressbuster #joy #happiness #Wisdom #Knowledge #Gurudev #Artofliving

149 - 6

Gurudev Sri Sri Ravi Shankar In Tamil
Posted 1 year ago

புத்தி அமைதியாகும்போது, அது புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துகிறது - குருதேவ் ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்

#intellect #calms #intelligence #flourishes #Wisdom #Knowledge #Artofliving

133 - 0

Gurudev Sri Sri Ravi Shankar In Tamil
Posted 1 year ago

நம்முள் இருக்கும், மாறாததைப் பிடித்துக் கொள்ளும் போது, அளவிடமுடியாத சக்தியும், ஆனந்தமும் வருகிறது - குருதேவ் ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்

#within #constant #strength #joy #Wisdom #Knowledge #Gurudev #Artofliving

142 - 3

Gurudev Sri Sri Ravi Shankar In Tamil
Posted 1 year ago

தனிமை ஆத்மபலத்தையும், மனத் தெளிவையும் கொண்டு வருகிறது. உண்மையான உரையாடல், மெளனத்தில் தான் நிகழ்கிறது - குருதேவ் ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்

#lonliness #innerstrength #Clarity #mind #realconversation #silence #Wisdom #Gurudev #Artofliving

120 - 0

Gurudev Sri Sri Ravi Shankar In Tamil
Posted 1 year ago

நாம் செய்யக் கூடியதை, எவ்வித எதிர்பார்ப்புமின்றி செய்வதே சேவை ஆகும் - குருதேவ் ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்

#action #noexpectations #seva #wisdom #Knowledge #Gurudev #Artofliving

135 - 1

Gurudev Sri Sri Ravi Shankar In Tamil
Posted 1 year ago

விமர்சனத்தைத் தாங்கும் உறுதி உங்களிடம் இருந்தால், எதுவும் உங்களை நிலைதடுமாறச் செய்திட முடியாது. அசைக்கமுடியாத புன்னகையுடன், விமர்சனத்தை தக்கவாறு எடுத்துக் கொள்பவரே, உண்மையான தைரியமும், உணர்ச்சியும் உள்ளவர் - குருதேவ் ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்

#criticism #accept #balance #undyingsmile #brave #strength #Wisdom #Knowledge #Artofliving #Gurudev

129 - 6

Gurudev Sri Sri Ravi Shankar In Tamil
Posted 1 year ago

வாழ்க்கை ஆனந்தத்தை நோக்கி செல்கிறது, மிகப் பெரிய ஆனந்தம் இறைவனிடமே உள்ளது. நீங்கள் மிகப் பெரியவற்றிக்கு குறி வைத்தால், சிறிய ஆசைகள் தன்னாலேயே நிறைவேறிவிடும் - குருதேவ் ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்

#life #moves #joy #happiness #bigmind #desires #manifest #Gurudev #Wisdom #Artofliving

140 - 2

Gurudev Sri Sri Ravi Shankar In Tamil
Posted 1 year ago

கஷ்டமான சூழ்நிலைகளில் உங்களை தாங்கிக் காப்பாற்றுவது, ஞானம் தான் - குருதேவ் ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்

#difficulttimes #issues #problemsolving #wisdom #protection #Gurudev #Artofliving

142 - 6

Gurudev Sri Sri Ravi Shankar In Tamil
Posted 1 year ago

"நீங்கள் கோபத்தை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வரை தவறேதும் இல்லை. கோபம் உங்களை கட்டுப் படுத்தினால் அது பேரழிவிற்கு வழிவகுத்துவிடும்." - குருதேவ் ஶ்ரீஶ்ரீ ரவிசங்கர்

#Anger #Control #uncontrolledanger #disaster #wisdom #Gurudev #Artofliving

106 - 3