வணக்கம் உடன்பிறப்புகளே!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகளை பரப்புவதற்கும் ,கழகத்தின் போராட்ட வரலாறுகளை நினைவு கூறவும், கழகம் தொடங்கிய நாள் முதல் பெரியார் தொட்டு அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர், தலைவர் ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி அவர்கள் வரை கழக செயல்பாட்டினை விளக்கவும் ; கலைஞர் அவர்களின் முரசொலி போல் திராவிட தொண்டனால் நடத்தப்படும் கொள்கை முரசு தான் எழு ஞாயிறு என்னும் YOUTUBE CHANNEL..