வணக்கம் தோழமைகளே
என்னுடைய வாழ்க்கையில் இன்பம், துன்பம், உயர்வு,தாழ்வு,கடுமையான ஏழ்மைநிலை,பணக்கார நிலை,பல இழிவான பேச்சுக்கள்,பலநாள் பட்டினி,யாருமற்ற தனிமை,பலரும் செய்த நம்பிக்கை துரோகம் ஆகிய பல்வேறு சூழ்நிலைகளை பார்த்தும் கடந்தும் நான் கற்றுக்கொண்ட வாழ்க்கைப்பாடங்களையும் ...
இப்படி பட்ட எல்லா சூழ்நிலைகளையும் கடக்க நான் பெற்ற அறிவுரைகள், படித்த புத்தகங்கள், பயன் படுத்திய பழக்கவழக்கங்கள் மற்றும் யுக்திகளை இந்த சேனல் வாயிலாக உங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்..
இந்த சேனலில் வரும்
Book reviews
Self improvement habits
Motivation videos
Successful people story
Affirmation's
Law of attraction
Best mindset
Self discipline
Meditation
இப்படிப்பட்ட எல்லா வீடியோக்களும் என்னைப்போல் வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் ஒவ்வொருவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்..
இந்த சேனல் வாயிலாக ஒரு சிறந்த உறுதியான நல்ல தலைமுறைக்கு வழிகாட்டியாக அமைவேன் என நம்புகிறேன்..
தங்களின் மேலான ஆதரவிற்கு நன்றி...
அன்புடன்...
Rasee.S.விக்னேஷ்வரன் MSW.,MBA.,PGDHM.,EX CRPF.,