in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
Research Methodology—Quotations PPT download link
drive.google.com/file/d/1aXcT20zun0ZG78j3aGtjrUPw_…
0 - 0
இன்று (23.11.2022) எனது பன்னிரண்டு சிறுகதைகளை உள்ளடக்கிய “புவியின் கடைசி மனிதன்” என்ற சிறுகதை தொகுப்பு வெளியாகியுள்ளது.
எனது முதல் சிறுகதை தொகுப்பான இந்த நூலை வெளியிட்ட சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் ஐயா சோ. தர்மன் அவர்களுக்கு அத்தனை நன்றி.எனது தாய் தந்தைக்கு நன்றியும் ப்ரியமும், மற்றும் இப்புத்தகம் உருவாகுவதற்கு காரணமாயிருந்த அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். நோஷன் ப்ரஸ் வெளியீட்டு நிறுவனத்திற்கு எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
16 - 4
Welcome to Ra. Arun Kumar! Here, I share my thoughts, book reviews, travel adventures, personal growth tips, and more. Join me on a journey of knowledge, inspiration, and fun!"