Channel Avatar

Iam Amar @UCZhHm3M3OK1LQPvZCPi7Vug@youtube.com

282K subscribers - no pronouns :c

Hello Friends Welcome to IamAmar Channel. Earning money in


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

Iam Amar
Posted 2 months ago

இனிய பக்கிரித் திருநாள் வாழ்த்துக்கள்!

இந்த புனித நாளில் உங்கள் வாழ்வு மகிழ்ச்சி, அமைதி, மற்றும் செழிப்பு நிறைந்ததாக இருக்க இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

189 - 5

Iam Amar
Posted 5 months ago

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! 😊🎉🙏🏼

19 - 1

Iam Amar
Posted 5 months ago

ரம்ஜான் பெருநாள் கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

9 - 1

Iam Amar
Posted 8 months ago

150க்கும் அதிகமான திரைப்படங்கள், 100வது படமான ‘கேப்டன் பிரபாகரன்’ சூப்பர் டூப்பர் ஹிட். இவர் போல 100வது படத்தை ஹிட் கொடுத்த நடிகர் யாரும் கிடையாது.



இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் நட்புக்காக அவரது மகன் (நடிகர் விஜய்) புரமோட் செய்வதற்காகவே ‘செந்தூரப்பாண்டி’ படத்தை நடித்துக் கொடுத்தவர்.



எம்ஜிஆர் போலவே ஸ்டன்ட் கலைஞர்கள், துணை நடிகர்களின் நலனில் அக்கறை செலுத்தியவர். வீடு தேடி வருவோருக்கு உணவு தந்து உபசரிப்பதை வழக்கமாக வைத்திருப்பவர்.



விஜயகாந்த், தன்னை நடிக்க அழைத்தால், சம்பளம் குறித்து கவலைப்படவே மாட்டாராம். தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து வகை படங்களிலும் நடித்து விட்ட இவர், பல படங்களுக்கு சம்பளம் வாங்காமல் நடித்து கொடுத்திருக்கிறாராம்.
சில படம் திரையரங்கில் ஓடி, வெற்றி பெற்ற பிறகு சம்பளத்தை பெற்றுள்ளாராம்.



விஜயகாந்த், கட்சி ஆரம்பித்ததுமே 9 சதவீத வாக்கு பெறுவது சாதாரண விஷயம் அல்ல.

39 - 2

Iam Amar
Posted 9 months ago

❌Don't Click Unwanted Links❌ SBI never sends these kind of SMS

9 - 0

Iam Amar
Posted 9 months ago

ஆன்லைனில் உள்ள அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய பதிவு..
Share with your Friends.. விழிப்புணர்வு பதிவு..

27 - 1

Iam Amar
Posted 1 year ago

சமுதாய நலனுக்காக பொங்கிய அக்கா, இப்போ எங்க போனாங்கனு தெரியலையே ??

13 - 0

Iam Amar
Posted 1 year ago

நல்லா படிக்கரவங்களுக்கே மாசம் 15,000 சம்பளத்தில் வேலை கிடைக்க மாட்டேங்குது. வெறும் வீடியோவ Like பண்ணா Daily 15,000 எப்படி கிடைக்கும்? கொஞ்சம் யோசிக்க வேண்டாமா!!

12 - 0

Iam Amar
Posted 1 year ago

தடை அதை உடை🎉🎉👏👏

128 - 0

Iam Amar
Posted 1 year ago

இதுக்கெல்லாம் தற்கொலை பண்றதா😔 😔

2 - 0