"அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ"
இந்த சேனலில் முக்கியமான துவாக்கள், சிறந்த சலவாத்துகள், அதனால் கிடைக்க கூடிய நன்மைகள், ஸஹீஹ்கான ஹதீஸ்கள்,
குர்ஆன் வசனங்கள் அதன் பலன்களை பற்றி தெரிந்து கொள்ளலாம். இன்ஷா அல்லாஹ் மற்றவர்களுக்கு தெரியப்படுத்துங்கள். மாஷா அல்லாஹ் நீங்கள் மற்றவர்களுக்கு தெரியப்படுத்தினால் அல்லாஹ் நன்மைகளை அதிகப்படுத்துவான் ஆமீன் 🤲
Whatsapp channal