Welcome to kumari Thendral channel From Kanyakumari😊🙏🏻🌹
வணக்கம் அன்பு நெஞ்சங்களே 🙏🏻💚
குமரி தென்றல் உங்களை அன்புடன் வரவேற்கிறது 💚.....இந்த சேனல் கன்னியாகுமரி யில் இருந்து இயங்குகிறது என்பதை மகிழ்ச்சியுடன் சொல்லி கொள்கிறேன் 🥰..
சும்மா இருக்கிறதுக்கு ஏதாச்சும் பண்ணுவோமே 👍🏻அதுக்காக தொடங்கப்பட்ட சேனல் இது😊
பிடித்திருந்தால் சப்போர்ட் பண்ணுங்க 😊🙏🏻💚.... ஷேர் and Subscribe பண்ணுங்க 🌹.
நன்றி 😊🙏🏻💚🌹🎶