in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
அனைத்து சிறப்புப் பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் கவனத்திற்கு
நாளை 31 5 2021
எம்ஜிஆர் காது கேளாதோர் சிறப்பு பள்ளி ராமாவரம் மற்றும் சென் லூயிஸ் காது கேளாதோர் பார்வையற்றோர் பள்ளி அடையாரில்
முதற்கட்டமாக 18 வயதிற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது இதனை தங்கள் பள்ளியில் பயிலும் ஏற்கனவே பயின்ற 18 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தகவல் தெரிவித்து இம்முகாம் அருகாமையில் இருந்தால் உடன்
தடுப்பூசி போட்டுக்கொள்ள தெரிவிக்கவும். தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது
4 - 0
வாட்ஸ் அப்பில் மூன்று சிகப்பு பிக்குகள் வந்தால் போலீஸ் நம்மை கைது செய்துவிடும் உண்மை என்ன
https://youtu.be/nPQ8Bx3U-Bg
வாழ்க்கையில் யாருக்கு எப்போது வேண்டும் என்றாலும் என்ன வேணாலும் நடக்கலாம் விவேக் யாதவ்
https://youtu.be/rgNQbYZrACY
0 - 0
சென்னை அலுவலகத்தில் தங்கி பணி செய்ய கம்ப்யூட்டர் இயக்குவதில் அனுபவம் உள்ள ஆண் மாற்றுத்திறனாளி தேவை! தொடர்பு கொள்க: 9345427989
2 - 0
Hi friends . This is blind society.
I am also a owner of blind society official it is a vlog channel for our blind society .
This channel includes to express our personal opinion for our blind society , accessible travelling for blind , food review , all tourist vehicle review like boat , ship , air travelling , raatnam ,and all adventurous activities for blind.
We are sharing new scientific invention and discoveries.
We will visit and review the amazing historical and mystery places.
The great aim of our blind society is visually impaired blind person can do anything without any help .
.
For more information contact to our blind society in email
blindsociety5@gmail.com