This is Nithish Kumar J (Sports Nithish)
நான் விளையாட்டு மீது அதிக ஆர்வம் கொண்டவன், இந்தியாவில் விளையாட்டை பொருத்தவரை கிரிக்கெட்டிற்கு மட்டுமே முதன்மை அழிக்கப்படுகிறது அதில் எனக்கு சிறு வருத்தம், ஆகையால் IPL போன்று இந்தியாவில் நடக்கும் ISL,PKL மற்றும் மேலும் பல விளையாட்டு நிகழ்வுகள் பற்றிய தகவல்களையும் மக்களுக்கு தெரியப்படுத்தவே இந்த சேனலை உருவாக்கினேன்