S இந்தியா சிலம்பம் | S பாதுகாப்பு முறை | பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பண்டைய தமிழரின் பாரம்பரிய நாட்டு விளையாட்டு சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்படும். அனுபவமிக்க ஆசான் மார்களும் பயிற்சி அளிப்பார்கள். ஆசான் மார்கள் : T. வீரப்பா, குருசாமி, R. ராஜகோபாலன்.
S இந்தியா சிலம்பம் முறை:
S இந்தியா சிலம்பம்
S இந்தியா ரட்டு வீச்சு
S பால் வீச்சு
S இந்தியா சிலம்பம் பைட் ( ஜோடி முறை)
S இந்தியா மின்னல் சிலம்பம்
S இரட்டைசிங்கம் புலி
S இந்தியா சிலம்பம் ( ஒரு நிலை)
S இந்தியா உடற்பயிற்சி சிலம்பம்
S இந்தியா சிலம்பம் நிலை
S டீம் சிங்கம்புலி
S இந்தியா புலி சாட்டம் வீச்சு
S இந்தியா இரட்டை கம்பு வீச்சு
S பாதுகாப்பு முறை :
உடற்பயிற்சி விதிமுறை
அடிப்படை நிலை, பிரிவு முறை
ஒத்த சுவடு | வெட்டு சுவடு
நிலையான கை ஜோடி
ஆயுத பெருக்கு
தூக்கி எரியும் முறை
தள்ளு முறை
கம்பு சண்டை | கம்பு வீச்சு
மல்யுத்தம்
குஸ்தி
பூட்டு பிரிவு முறை
தீப்பந்தம்