Channel Avatar

SEMMOZHI @UCYyLPrEKVKgAzlAwDBz0t6Q@youtube.com

83K subscribers - no pronouns :c

This channel created for motivated the youngest tamil speake


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

SEMMOZHI
Posted 1 month ago

உறவுகளோடு முத்து மலை முருகன் தரிசனம் 🙏

214 - 8

SEMMOZHI
Posted 1 month ago

உறவுகளுக்கு இனிய தீபாவளி வாழ்த்துக்கள். 🥰🥰🥰

351 - 32

SEMMOZHI
Posted 1 month ago

தமிழக துணை முதல்வர் அவர்களிடம் தலைமை கழக பேச்சாளராக சான்று பெற்ற தருணம்.

105 - 17

SEMMOZHI
Posted 1 month ago

என் உயிரினும் மேலான பேச்சு போட்டியில் கலந்து கொண்டு துணை முதல்வர் அவர்களுடன் சந்தித்த போது.

176 - 13

SEMMOZHI
Posted 1 month ago

சின்ன திருப்பதியில் உறவுகளோடு அழகான தருணம்🥰🥰🥰. https://youtu.be/mu2NnMvRhi0?si=4gJcY...

202 - 10

SEMMOZHI
Posted 2 months ago

புரட்டாசி சனிக்கிழமை சேலம் அய்யம்பெருமாள் தரிசனம். 🥰🥰🥰 உறவுகளோடு ஒரு நாள் ❣️

141 - 9

SEMMOZHI
Posted 2 months ago

சொந்தமுள்ள வாழ்க்கை சொர்க்கத்திற்கு மேல, கிராமத்தில் அழகான வாழ்க்கை...🥰🥰🥰

149 - 4

SEMMOZHI
Posted 2 months ago

பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அனைத்து சொந்தங்களுக்கும், நன்றிகள்🙏💕...

292 - 113

SEMMOZHI
Posted 3 months ago

இன்று ஏற்காட்டில் உறவுகளோடு மகிழ்ச்சியான தருணம்...🥰🥰🥰

106 - 11

SEMMOZHI
Posted 4 months ago

18-08-2024 சேலம் மாவட்டத்தில் திமுக இளைஞர் அணி சார்பாக நடைப்பெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சி போட்டியில் சமூக நீதி காவலர் கலைஞர் என்ற தலைப்பில் பேசி அடுத்த கட்டத்திற்க்கு தேர்வாகியுள்ள மகிழ்ச்சியான தருணம்...

24 - 2