நான் இந்த சேனலில் இசைஞானி இளையராஜாவின் இனிமையான பாடல்களை தரமான இசையில் ஆடியோ வடிவில் பதிவிடுகின்றேன். இசைஞானி இளையராஜாவின் ரசிகர்கள் அனைவரும் இனிமையான பாடல்களை கேட்டு மகிழ்ந்து என்னுடைய சேனலுக்கு உங்களது முழு ஆதரவையும் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.