வணக்கம்
எனது பெயர் : திலகாலிங்கம்,
தொழில்: விவசாயம்
ஊர்: பாலக்காடு, கேரளா
மின்அஞ்சல் (E- Mail): unaveuyirnalam@gmail.com
இந்த உணவுகளின் தேடல் 2012ல் ஆரம்பித்தது இன்றுவரை தொடர்கிறது....இதை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு அருளிய இயற்கை அன்னைக்கு நன்றி.......
"உணவே உயிர் நலம்" இதில் வரும் பதிவுகள் எங்கள் அன்றாட உணவுகளே. உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் முயற்ச்சிக்கலாம். ஆரோக்கியம் என்பது அனைவரின் வசமாகட்டும்....