நமக்கு தெரிந்த நல்ல விஷயங்களை நம்ம Friends கூட share பண்ண தான் இந்த சேனல்
நம்ம அன்றாட வாழ்க்கையில் அனைவர்க்கும் Use ஆகுற விஷயங்களை நாம இந்த சேனல்ல Share பண்ணுவோம்
நம்மளே மாதிரி இருக்கிற சாதாரண மக்களுக்கு நம்மள சுத்தி நடக்குற நம்ம வாழ்க்கைக்கு தேவையான Knowledge ah share பண்ண தான் இந்த சேனல்..
எல்லாரும் சேர்ந்து Share பண்ணுவோம்