in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
அனைத்து மக்களுக்கும் 76 - வது குடியரசு தின வாழ்த்துக்கள் ..
குடியரசு தினம் என்றால் என்ன? உங்களுக்கு தெரியுமா?
3 - 0
தமிழ் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?
முதலில் உங்கள் குழந்தைகளிடம் பதிலைக் கேட்கவும் பின்னர் நீங்கள் பதிலளிக்கவும்
10 - 1
மின்சாரத்தை கண்டுபிடித்தவர் யார்?
முதலில் உங்கள் குழந்தைகளிடம் பதிலைக் கேட்கவும் பின்னர் நீங்கள் பதிலளிக்கவும்.
9 - 1
திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் எத்தனை?
முதலில் உங்கள் குழந்தைகளிடம் பதிலைக் கேட்கவும் பின்னர் நீங்கள் பதிலளிக்கவும்
6 - 1
திருக்குறளில் மொத்தம் எத்தனை குறள்கள் உள்ளன?
முதலில் உங்கள் குழந்தைகளிடம் பதிலைக் கேட்கவும் பின்னர் நீங்கள் பதிலளிக்கவும்
7 - 1
இன்று ( 17/01/2025 ) வெள்ளிக்கிழமை, எங்களது அன்பு மகன் கிரிஷ் பியோ- வின் பிறந்த நாள்.
அன்பு மகனே அனைத்து செல்வங்களும் பெற்று நீடுழி வாழ்க..
அன்பு நண்பர்களே..நீங்களும் உங்கள் வாழ்த்துகளை தெரிவிக்கலாம்...
19 - 10
அறிவியலின் அரசி யார்?
முதலில் உங்கள் குழந்தைகளிடம் பதிலைக் கேட்கவும் பின்னர் நீங்கள் பதிலளிக்கவும்
9 - 1
பல்பு கண்டுபிடித்தவர் யார்?
முதலில் உங்கள் குழந்தைகளிடம் பதிலைக் கேட்கவும் பின்னர் நீங்கள் பதிலளிக்கவும்.
13 - 1