தமிழர் ஊடகம் - Thamilar Media
தமிழர்களுக்கான சர்வதேச ஊடகம்
"யாதும் ஊரே யாவரும் கேளிர்"
"என்ற பொன்மொழி வெறும் வார்த்தை வசனத்திற்காகவோ செய்யுள் அழகிற்காகவோ எழுதப்பட்டது அல்ல. அது வாழ்க்கைக்கானது, உலகிற்கானது என்ற உண்மையை இன்றளவும் உலகம் முழுதும் பரவியிருக்கக்கூடிய நம் தமிழ்ச்சொந்தங்கள் நிருபித்துக் கொண்டிருக்கின்றன".
"மூத்தகுடி நம் குடி" "முது மொழி நம்மொழி" "முத்தமிழ் நம் சுவாசம்" "இத்தனை பெருமைகளையும் கொண்டு வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தான் நாம்.
"வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்"
"என்ற பெரும்பேருக்குரிய நாம் இன்று வாழிடம் தொலைத்து விட்டு அகதிகளாக அலையும் அவல
நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். இத்தனைக்கும் காரணம் நம் அரசியல்"