இந்த மிஸ்டர் டார்கெட் சேனலில் பங்கு சந்தை குறித்துள்ள என்னுடைய பார்வையை பகிர்ந்து நன்பர்களே சிறிய பங்கு வர்த்தகர்கள் பயனடையும் வகையில் எனது பல வருட அனுபவங்களை வைத்து பங்கு சந்தை குறித்துள்ள பயிற்சி மற்றும் கல்வி நோக்கங்களுக்காக தொடங்கி உள்ளேன் ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கின்றேன்