Channel Avatar

Murugan Therukoothu Videos @UCX-Cc3ZHA1nlkdq_zeuiYuQ@youtube.com

22K subscribers - no pronouns :c

தமிழர் கலை தெருக்கூத்து வீடியோ


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

Murugan Therukoothu Videos
Posted 20 hours ago

youtube.com/@MuruganTherukoothuVideos ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்

15 - 0

Murugan Therukoothu Videos
Posted 21 hours ago

30 - 0

Murugan Therukoothu Videos
Posted 22 hours ago

அரியலூர் வீரமணி நாடக சபாவின் ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻

32 - 0

Murugan Therukoothu Videos
Posted 5 months ago

இரத்தம்🩸அவசரம்
நாள் : 22/04/2024

*மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை

குழந்தை பெயர் : S.சிவானி
வயது : 9 ( ஒன்பது )
இரத்த வகை - O+( ஓ பாசிடிவ் ) அல்லது எந்த இரத்த வகையாக இருந்தாலும் சரி..

அப்பா - சுப்ரமணி
PH : 9344992135
அம்மா - மலர் ( குழந்தையுடன் இருப்பவர்)
PH : 8438595036

*இந்த வயதிலேயே குழந்தை போராடிக் கொண்டிருக்கிறது..*
*தயவு செய்து முடிந்தால் உதவுங்கள் அல்லது பகிருங்கள் அன்பு உள்ளங்களே..❤️*
இரு கை கூப்பி வணங்குகிறோம்..🙏🏻🙏🏻🙏🏻 தெருக்கூத்து கலைஞர் முருகன் கள்ளக்குறிச்சி 9047661811

5 - 3

Murugan Therukoothu Videos
Posted 6 months ago

இன்று 4.4.2024 சனிக்கிழமை சேலம் மாவட்டம் மஞ்சினி கிராமத்தில் அரியலூர் மணி குழுவினர் தெருக்கூத்து நடைபெறும்

70 - 0

Murugan Therukoothu Videos
Posted 10 months ago

11 - 0

Murugan Therukoothu Videos
Posted 1 year ago

இன்று செவ்வாய் கிழமை கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ஜவுளிக்குப்பம் கிராமத்தில் நாடகம் நடைபெறும்

88 - 11

Murugan Therukoothu Videos
Posted 1 year ago

செப்டம்பர் 15 இன்று உளுந்துர்பேட்டை அருகில் நத்தக்காலி கிராமத்தில் சனிஸ்வரன் நாடகம் இரண்டாவது இரவு நாடகம் நடைபெறும் அரியலூர் மணி குழுவினர் 9047661811

109 - 9

Murugan Therukoothu Videos
Posted 1 year ago

வணக்கம் இன்று 30.8.2023 புதன் கிழமை கள்ளக்குறிச்சி சங்கராபுரம் அருகில் கீழப்பட்டு கிராமத்தில் தெருக்கூத்து நடைபெறும்

123 - 6