Channel Avatar

Lakshmipathiraja @UCWrsrHQv-5NvD1ZmGuh-rVQ@youtube.com

6.1K subscribers - no pronouns :c

An exclusive channel to publish the discourses released by S


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

Lakshmipathiraja
Posted 2 days ago

********************************
*Bidarahalli Sri Srinivasa Teertharu Aradhana (Thursday, 19 Sep 2024) - பிதரஹள்ளி ஶ்ரீ ஶ்ரீநிவாஸ தீர்த்தர் ஆராதனை*
********************************
Bidarahalli Sri Srinivasa Teertharu Charithra & Mahima Short Pravachana in Tamil (19 min)

Gruhastha Tippinikararu
Period : 1590 - 1640
Aradhana : Bhadhrapadha Krishna Dwiteeya

பிதரஹள்ளி ஶ்ரீ ஶ்ரீநிவாஸ தீர்த்தர சுருக்கமான பிரவசனம் தமிழில்

கிருஹஸ்த டிப்பணிகாரர்
காலம் : 1590 - 1640
ஆராதனை : பாத்ரபத கிருஷ்ண த்விதீயா

*********************************
Sri Madhwa Guru Parampara - Short Pravachana in Tamil about various Mutt Peethadhipathi, Yathi, Dhasar, Grantha Rachana Kartha and their on Charithra, Mahima & Granthas.

ஶ்ரீ மத்வ குரு பரம்பரை - பல்வேறு மடங்களின் பீடாதிபதிகள், யதிகள் மற்றும் தாஸர்கள், கிரந்தங்கள் இயற்றியவர்கள் பற்றிய சுருக்கமான பரிச்சயம் தமிழில் - சரித்திரம், மஹிமை மற்றும் கிரந்தங்கள்

https://youtu.be/cnCH4MHQObU

1 - 0

Lakshmipathiraja
Posted 2 days ago

***********************************
*பித்ருக்களின் ஆராதனையும் மஹாளய பக்ஷமும் - Pitru Ārādhana & Mahālaya Paksha*
************************************

*பித்ரு தேவதைகள், ஆராதனை க்ரமம் (ஸ்ராத்தம் & தர்ப்பணம்), புராணக் கதைகள், செய்யக் கூடியது & கூடாதது, பலன்கள் மற்றும் மஹாளய பக்ஷம் பற்றிய குறிப்புகள்*.

தமிழிலே பிரவசனம் - ஸ்ரீ லக்ஷ்மிபதிராஜா

*Pitru Dēvata, Ārādhana Krama (Shraddha & Tarpana), Stories from Purana, Do's and Don'ts, Phala & Key information about Mahālaya Paksha*

Pravachana in Tamil by Sri Lakshmipathiraja (2 hours)

https://youtu.be/cGX-Aw1ChdA

0 - 0

Lakshmipathiraja
Posted 2 days ago

**********************************
*தத்வ சிந்தனைக்காக ஒரு நிமிடம்*
*********************************
*அனைத்தையும் தாயாகக் காணும் இந்து மதம் (சனாதன தர்மம்) !!*
**********************************
மத்வ சித்தாந்தை அடிப்படையாகக் கொண்டு இதிஹாஸ புராணங்கள், குரு பரம்பரையில் பீடாதிபதிகள்,
தாஸர்களின் சரித்திரங்கள், கிரந்தங்களில் உள்ள தத்துவங்களை பல சொற்பொழிவுகளிலிருந்தும், பிரத்யேகமாக பதிவு செய்தும் *ஒரு நிமிடத்தில்* அதன் சாரத்தை வெளியிடும் தொடர்

youtube.com/shorts/RexaUJF4rU...

0 - 0

Lakshmipathiraja
Posted 3 days ago

*********************************
*Sri Yadavaryaru Aradhana - ஶ்ரீ யாதவார்யர் ஆராதனை*
********************************
Sri Yadavaryaru Charithra & Mahima Short Pravachana in Tamil (13 min)

Gruhastha Tippinikararu
Period : 1580 - 1632
Aradhana : Bhadhrapadha Poornima

ஶ்ரீ யாதவார்யர் சுருக்கமான பிரவசனம் தமிழில்

கிருஹஸ்த டிப்பணிகாரர்
காலம் : 1580 - 1632
ஆராதனை : பாத்ரபத பௌர்ணமி

*********************************
Sri Madhwa Guru Parampara - Short Pravachana in Tamil about various Mutt Peethadhipathi, Yathi, Dhasar, Grantha Rachana Kartha and their on Charithra, Mahima & Granthas.

ஶ்ரீ மத்வ குரு பரம்பரை - பல்வேறு மடங்களின் பீடாதிபதிகள், யதிகள் மற்றும் தாஸர்கள், கிரந்தங்கள் இயற்றியவர்கள் பற்றிய சுருக்கமான பரிச்சயம் தமிழில் - சரித்திரம், மஹிமை மற்றும் கிரந்தங்கள்

https://youtu.be/i-0HElPVekI

0 - 0

Lakshmipathiraja
Posted 4 days ago

**********************************
*Mahaalaya Paksha - மஹாளய பக்ஷம் (18th Sep - 2nd Oct)*
*********************************

*மஹாளய பக்ஷத்தில் பித்ருக்களின் ஆராதனை க்ரமம் (ஸ்ராத்தம் & தர்ப்பணம்) & பலன்கள்*

தமிழிலே பிரவசனம் - ஸ்ரீ லக்ஷ்மிபதிராஜா

*Pithru Devatha Aradhana Krama during Mahaalaya Paksha (Shradha & Tharpana) during Mahaalaya Paksha & Phala*

Pravachana in Tamil by Sri Lakshmipathiraja (37 min)

https://youtu.be/zmUDGPTXjXw

2 - 0

Lakshmipathiraja
Posted 5 days ago

***********************************
*Ananta Vruta - அனந்த விரதம் (Tuesday, 17 Sep 2024)*
**********************************
1. Ananta Padhmanabha - Mahima
2. Ananta Vruta & Pooja - Katha from Purana
3. Pooja Krama
4. Phala

1. அனந்த பத்மநாப ஸ்வாமியின் மகிமை
2. அனந்த விரதம் பற்றிய விளக்கம் & கதை
3. பூஜை முறை
4. பலன்கள்

Short Pravachana in Tamil by Sri Lakshmipathiraja

சொற்பொழிவு தமிழில் - லக்ஷ்மிபதிராஜா

https://youtu.be/55lIb_0BPR0

3 - 0

Lakshmipathiraja
Posted 5 days ago

*********************************
*Sri Kamalesha Vittala Dasaru Aradhana (Saturday, 15 Sep 2024) - ஶ்ரீ கமலேஶ விட்டல தாஸர் ஆராதனை*
********************************
Sri Kamalesha Vittala Dasaru Charithra & Mahima Short Pravachana in Tamil (13 min)

Ankita : Kamalesha Vittala
Period : 1780
Aradhana : Bhadhrapadha Shudhdha Dwadhasi

ஶ்ரீ கமலேஶ விட்டல தாஸர் சுருக்கமான பிரவசனம் தமிழில்

அங்கிதம் : கமலேஶ விட்டல
காலம் : 1780
ஆராதனை : பாத்ரபத ஶுத்த துவாதஸி

*********************************
Sri Madhwa Guru Parampara - Short Pravachana in Tamil about various Mutt Peethadhipathi, Yathi, Dhasar, Grantha Rachana Kartha and their on Charithra, Mahima & Granthas.

ஶ்ரீ மத்வ குரு பரம்பரை - பல்வேறு மடங்களின் பீடாதிபதிகள், யதிகள் மற்றும் தாஸர்கள், கிரந்தங்கள் இயற்றியவர்கள் பற்றிய சுருக்கமான பரிச்சயம் தமிழில் - சரித்திரம், மஹிமை மற்றும் கிரந்தங்கள்

https://youtu.be/DywIS4xAL58

2 - 0