in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
* வணக்கம்
* எங்கள் ஆங்கிலம் பேசும் திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பில் சேருங்கள்!
உங்கள் ஆங்கிலம் பேசும் திறன்களை மேம்படுத்த விரும்புகிறீர்களா? 2024 ஜூன் 3ம் தேதி ஆரம்பமாகும் எங்கள்பயிற்ச்சியில்சேருங்கள்!
- வயது வரம்பு : யாரும் வேண்டுமானாலும் சேரலாம்.
* குறைந்தபட்ச கல்வி தகுதி உள்ள அனைவரும் சேரலாம் நீங்கள் ஆசிரியர், மாணவர்கள் தொழிலதிபர், விவசாயி அல்லது தொழிலாளியாக இருப்பினும்.
- *துவங்கும் தேதி:* ஜூன் 3, திங்கள்.
- *வகுப்பு நேரம்:* மாலை நேரம் மட்டுமே. 6:00 மணியிலிருந்து 7:30 மணிவரை, திங்கள் முதல் வெள்ளி வரை, ஒரு மாதம் நடைபெறும்.
- *பாடத்திட்டம்:* இது ஒரு அடிப்படை ஆங்கிலம் பேசும் வகுப்பு, முக்கியமாக பேசும் மற்றும் உரையாடல் முறைகளைப் மேம்படுத்துகிறது. நாங்கள் நியூரோ-லிங்குவிஸ்டக் புரோகிராமிங் (NLP) தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறோம்.
- முறை:அதிக கலந்துரையாடல் பகுதிகளுடன், முழுமையாக நடைமுறை வகுப்புகள், தன்னம்பிக்கையுடன் ஆங்கிலம் பேச உதவும்.
0 - 0