Hi
Hlo
Welcome to Idhalini channel
முதலில் நம் சேனல subscribe பண்ண அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் நீங்க எதிர்பாக்கிற வீடியோ அனைத்தும் நம் சேனலில் ஒளிபரப்பப்படும் முக்கியமாக சமையல், அழகு குறிப்புகள், Vlog, Produect Reviews, Comedy Reels, Entertaing videos, ஆன்மீக தகவல்கள், எங்கள் வீட்டு விசேஷங்கள் சம்மந்தமான விடியோக்கள், Purchasing videos, Tailoring, Embroidary, இப்படி அனைத்து விதமான வீடியோக்களும் வெளியிடப்படும். வீடியோக்களில் உள்ள நிறை குறை எதுவாக இருந்தாலும் உங்களுடைய கருத்துக்களை நீங்கள் தாராளமாக கூறலாம் அதை அடுத்த வீடியோவில் சரி செய்து கொள்கிறேன். உங்களுடைய அன்பும் ❤️ஆதரவும் 🙏 எப்பொழுதும் நம் சேனளுக்கும் எனக்கு வேண்டும்....... நன்றி
Pls support & subscribe my channel 🙏🙏🙏
Stay connected & Continued brothers & sisters