Channel Avatar

Abdullah Arsh @UCWTNwTKXD0RG4CsZAjW3_yw@youtube.com

852 subscribers - no pronouns :c

In the name of Allah most beneficent and merciful! Assalamu


நோன்பு பெருநாள் எப்பொழுது? ஃபித்ராவின் நோக்கம் என்ன? காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போன்ற நன்மை கிடைக்கணுமா? நோன்பு எந்த ஆண்டு முஸ்லிம்களுக்கு கடமை ஆக்கப்பட்டது? முஸ்லிம்களின் நோன்பிற்கும் யூதர்களின் நோன்பிற்கும் என்ன வித்தியாசம்? நோன்பின் மூலம் முஸ்லிம்கள் அடையும் பலன் என்ன? ரமலான் நோன்பாளிகளின் சிறப்பான பரிசு எது? ரமளானைப் பற்றி எத்தனை ஆயத்துகள் குர்ஆனில் இடம் பெற்றுள்ளன? நோன்பு நோற்பது எந்த வயது முதல் கடமையாகிறது? பிர்அவ்ன் ஆட்சி செய்த நாடு எது? நமது செயல்களை பதிவு செய்யும் மலக்குகளின் பெயர் என்ன? பிள்ளைகளை தொழுகைக்கு ஏவ வேண்டிய வயது? யாருடைய காலின் கீழ் சொர்க்கம் உள்ளது? அல்லாஹ்வுக்கு பிரியமான இடம் எது? இப்லீஸ் என்பதன் பொருள் என்ன? ஷைத்தான் என்பதன் பொருள் என்ன? அல்லாஹ் மனிதர்களை என்ன தன்மையில் படைத்தான்? அல்லாஹ் மனிதர்களை எதற்காக படைத்தான்? மனிதர்களின் எதிரி யார்? ஷைத்தான்களின் தலைவர் யார்? அல்லாஹ் ஷைத்தானை எதிலிருந்து படைத்தான்? மலக்குமார்களை அல்லாஹ் எதிலிருந்து படைத்தான்? அல்லாஹ் மனிதனை எதிலிருந்து படைத்தான்? மறுமையில் ஒரு நாளின் அளவு என்ன? எந்த பறவை பேசியதாக அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்? இறுதி நாளின் அடையாளமாக, வானிலிருந்து இறங்கிவரக்கூடிய நபி யார்? குர்ஆனின் மத்திய பகுதி எந்த சூராவில் உள்ளது? எந்த வசனம் உமர் (ரழி) அவர்களை இஸ்லாத்தை ஏற்க மனமாற்றத்தை ஏற்படுத்தியது? திருக்குர்ஆனில் மதீனாவில் இறங்கிய கடைசி சூரா எது? அல்லாஹ்வால் பெயரிடப்பட்ட நபியின் பெயர் என்ன? திருக்குர்ஆனில் முதன் முதலில் முழுவதுமாக இறங்கிய சூரா எது? குர்ஆனில் மொத்தம் எத்தனை ஸஜ்தாக்கள் உள்ளன? அல்குர்ஆனில் எந்த உணவு சிறந்த உணவு என அல்லாஹ் கூறுகிறான்? New Year in ISLAM - இஸ்லாத்தில் புத்தாண்டு!!! திருமணம் பற்றிய சட்டங்களை விளக்கும் சூரா. அல்குர்ஆனில் எத்தனை சூராக்கள் அல்ஹம்துலில்லாஹ் என ஆரம்பிக்கிறது? அல்குர்ஆனில் எந்த அரபி எழுத்து அதிகமாக வந்துள்ளது? குர்ஆனில் மொத்தம் எத்தனை ஜூஸ்வுகள் உள்ளன? அல்குர்ஆனில் அல்குர்ஆன் என்ற சொல் எத்தனை முறை வந்துள்ளது? பிஸ்மில்லாஹ்’ இரண்டு முறை வரும் சூரா. பிஸ்மில்லாஹ்’ கூறி ஆரம்பம் செய்யப்படாத சூரா. குர்ஆனில் உள்ள மொத்த சூராக்கள். அல்லாஹ்விடத்தில் உயர்ந்த அந்தஸ்து உடையவர்கள் என குர்ஆன் யாரை குறிப்பிடுகிறது? எந்த தொழுகையில் ஸஜ்தா கிடையாது? குர்ஆனில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஒரே ஒரு ஸஹாபியின் பெயர் என்ன? ஷைத்தான் எந்த இனத்தைச் சேர்ந்தவன் என குர்ஆன் குறிப்பிடுகிறது? குர்ஆனில் மிகப்பெரிய அத்தியாயம் எது? முதலில் இஸ்லாத்தை தழுவிய சிறுவர் யார்?