No content on this channel :c
This channel mainly covering the iconic building of Chennai city and its surrounding places mainly like temples warm and office port airport and like and village life from the outer of Chennai city city and some important locations at Andhra Pradesh food of Andhra Pradesh what are the what are the day today life happening in a bachelor life and video covering the nature of the travelling areas . இந்த youtube சேனல் எதற்காக ஆரம்பிக்கப்பட்டது என்று பார்த்தீர்கள் பார்த்தீர்கள் என்றால் சென்னையில் முக்கிய கட்டிடங்கள் சென்னை அதனை சுற்றியுள்ள முக்கிய சுற்றுலா தளங்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் படம் பிடித்து காண்பிப்பது இந்த சேனலில் நோக்கம் என்னுடைய கிராம வாழ்க்கை எவ்வாறு உள்ளது என்றும் நான் பணிபுரியும் நிறுவனம் அமைந்துள்ள இடம் எவ்வாறு உள்ளது என்பதையும் அங்க மக்கள் எவ்வாறு உள்ளார்கள் என்பதையும் படம்பிடித்து காண்பிப்பது இந்த சேனலில் நோக்கம் இந்த சேனல் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சங்களுக்காக மட்டுமே ஆரம்பிக்கப்பட்டது