If Life is all about memories to cherish, the one who travels more is the richest. To some people, life is a travel, but to us, travel is life. If you are just as crazy as we are for travel, this channel is a haven for you. We bring you the places in your yet-to-see and must-be-there list with all the recipes-itinerary ideas, travel tips, budget, recommendation for stay, places, and much more,that cook your travel awesome.
நினைவுகளை சேகரிப்பதே வாழ்க்கை என்றால் நாடோடியை விட பணக்காரன் எவரும் இல்லை . சிலருக்கு வாழக்கை ஒரு பயணம் என்றால் சிலருக்கு பயணம் செய்வதே வாழ்க்கை. வாழ்க்கையை முழுதாய் நேசிக்கும் அந்த சிலரில் நீங்களும் ஒருவரானால் நீங்கள் எங்களில் ஒருவர். ஆவ்சேம் பயணம் சேனலில் பயணம் தொடர்பான அனைத்து காணொளிகளும் , காண கிடைக்கும். நீங்கள் பார்த்திராத, பார்க்க விரும்பும் இடங்களின் அழகிய காணொளிகள், வரலாற்று தகவல்கள், பயண குறிப்புகள், பட்ஜெட், தங்குமிட வசதிகள் முதலிய அனைத்து தகவல்களும் உங்கள் விரல்நுனியில் கொண்டு சேர்ப்பதே எங்கள் நோக்கம். தொடருங்கள், பதியுங்கள், பகிருங்கள், பயணம் செய்வோம்.