அக்குட்டியும் பிச்சுமணியும்
Full And Full Fun Only.
இந்த நிகழ்ச்சி யார் மனதையும் புண்படுத்த அல்ல.
மன உளைச்சல் , மன இறுக்கத்திலிருந்தும் மனிதர்களை விடுபட வைப்பது நகைச்சுவை . நாங்கள் எப்போதும் சிரிச்சுக்கொண்டு சந்தோசமாய் வாழவேண்டும் .நகைச்சுவை எம்மிலிருந்தும் எம் சமூகத்திலிருந்து ஒவ்வொரு ஊரிலும் இருக்கிறது .அதில் எங்கட ஊரில நடக்கின்ற சமூகப்பிரச்னைகளும் நீங்கள் சிந்திப்பதற்க்காகவும் சிரித்துமகிழவும் நாங்கள் உங்கள் முன் காணொளியாக அக்குட்டி ,பிச்சுமணி கதாபாத்திரங்களாக வருகின்றோம் . எங்களுடைய அனைத்து காணொளிகளுக்கும் தொடர்ந்து ஆதரவு வழங்கிக்கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் அன்பான நன்றிகள் #akkuddipichumani
Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
Whatsapp - 0776524455