என்னோட தெய்வீக சக்தி சேனலுக்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் உங்களுக்கு கடவுளுடைய அவதாரம் பற்றியும் அவர்கள் அவதரித்த அவதாரங்கள் பற்றியும், ஒவ்வொரு கோயிலுக்குமான காரணங்களையும் என்னோட இந்த சேனலை நான் உங்களுக்கு சொல்ல போறேன். ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கு. அந்தக் காரணங்களைப் பற்றியும், ஸ்தல வரலாறு பற்றியும் நான் என்னோட வீடியோக்களை உங்களுக்காக உருவாக்க இருக்கிறேன். நாம் வணங்கும் தெய்வங்கலுக்கான பாடல்கள் shortsஐ என்னுடைய சேனல் மூலமாக நீங்கள் நன்கு அறிந்து கொள்ள முடியும். ஆதரவு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
#theiveegasakthi #தெய்வீகசக்தி