உயிரே போகிற நிலைமை வந்தாலும் உன்னை மதிக்காத யாரையும் நீ மதிக்காதே👆#shorts ❤️❤️... போடா ஆண்டவனே என் பக்கம் ஈசனே என் அப்பன்......
வாழ்க்கையில் கண்டிப்பாக ஒருநாள் நல்ல நிலைமைக்கு வருவேன்
நிரந்தரம் என்று எதுவும் இல்லை வாழும் போதே உங்களுக்குப் பிடித்த வாழ்க்கையை சந்தோஷமாக வாழ கற்றுக் கொள்ளுங்கள்
உங்கள் வாழ்க்கையை யாரும் வந்து வாழப் போவதுமில்லை உன் கஷ்டத்தை யாரும் வந்து ஏற்றுக் கொள்வதும் இல்லை பிறகு ஏன் நாம் அடுத்தவர்களுக்காக வாழ வேண்டும்...
கடவுளிடம் கேட்டேன் ஏன் எனக்கு மட்டும் இவ்வளவு கஷ்டத்தை கொடுத்தாய் என்று அப்பொழுது கடவுள் எனக்கு கொடுத்த மிகப்பெரிய பொக்கிஷம் என் கணவன் ❤️❤️