தமிழ் பேசும் மக்களுக்காக அரபு மார்க்க அறிஞர்களின் மார்க்க விளக்கங்களை தமிழில் மொழிபெயர்ப்பு செய்து ஆடியோ மற்றும் எழுத்து வடிவில் தயார் செய்து வீடியோவாக வெளியிடுகிறோம். இன்னும் குர்ஆன் ஹதீஸ் துஆக்களை மனனம் செய்வதற்கு ஏதுவாக அழகிய குரலுடன் இனிய தமிழுடன் வெளியிடுகிறோம். இன்னும் உள்ளத்திற்கு தேவையான உபதேசங்களை சிறு பதிவாக வெளியிடுகிறோம். அல்லாஹ் இந்த சிறு முயற்சியை பயன் உள்ளதாக ஆக்கி வைப்பானாக! நீங்களும் பயன் பெற்று பிறரையும் பயன் அடையச் செய்யுங்கள்!