in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
உனக்கு நீயே!
எந்தவொரு நண்பனும் உனது வலியை உன்னோடு சேர்ந்து பகிர்ந்து கொள்ளப் போவதில்லை; எந்தவொரு அன்பனும் நீ அனுபவிக்கும் நோவை உன் சார்பில் சுமந்து கொள்ளப் போவதில்லை; உனக்குப் பதிலாக எந்தவோர் உறவும் இரவில் கண்விழித்திருக்கப் போவதில்லை.
உன்னை நீ தான் கவனித்துக்கொள்ள வேண்டும்; பாதுகாத்துக்கொள்ள வேண்டும்; ஆறுதல் படுத்திக்கொள்ள வேண்டும்.
நீ மனமுடைந்து போகும் சந்தர்ப்பங்களில் நீ தான் உனக்கு ஒத்தடம் போட்டுக்கொள்ள வேண்டும். வேறு எவரும் அதைச் செய்யப்போவதில்லை.
நீ தோல்வி காணும் வேளைகளில் உனது மனோவலிமை மட்டுமே உனக்கு துணை நிற்க முடியும். நீ மீண்டும் எழுந்து நிற்பது உன்னால் மாத்திரமே முடியுமான காரியமாக இருக்கும்.
உனது பெறுமதியை மனிதர்களின் கண்களில் தேடாதே; அதனை உனது மனதில் தேடு. அது உன்னில் திருப்தி கண்டால் உனது நிலை உயர்வானதுதான்.
உலக வாழ்வு தொடர்பான கவலையை நீ சுமக்க வேண்டியதில்லை. அது அல்லாஹ்வுக்குரியது.
வாழ்வாதாரம் தொடர்பிலான கவலையும் உனக்கு வேண்டாம்; அது அல்லாஹ்வின் பக்கமிருந்து வருவது.
எதிர்காலம் பற்றிய கவலையும் உனக்கு அவசியப்படாது. அது அல்லாஹ்வின் கையில் இருப்பது.
நீ சுமக்க வேண்டியதெல்லாம் ஒரே ஒரு கவலையைத்தான். அது தான் அல்லாஹ்வை எப்படி நான் திருப்திபடுத்தலாம் என்ற கவலை.
நீ அவனை மாத்திரம் திருப்தி படுத்திவிட்டால் போதும் அவன் நிச்சயம் உன்னை திருப்திப்படுத்துவான்; உனக்கு அனைத்தையும் தருவான்; நிறைவாகத் தருவான்.
உனது மனதை அழவைத்த வாழ்வை பார்த்து நிராசை கொள்ளாதே!
'யா அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் நல்ல பிரதியீட்டைத் தந்தருள்வாயாக' என்று கேள்!
உன் கவலை நீங்க ஒரு ஸஜ்தா போதுமானதாக இருக்கும்; மகிழ்ச்சியை வரவழைக்க ஒரு துஆ போதுமானதாக அமையும்.
(இந்த உபதேசத்தை செய்தவர் யார் என்பதில் கருத்து வேறுபாடு காணப்படுகின்றது. சிலர் இது அலி (رضي الله عنه) அவர்களின் ஒரு உபதேசம் என்பர். மேலும் சிலர் இது இப்னு கையும் رحمه الله உபதேசம் என்பர்)
1 - 0

*✨காத்திருப்போம்!*♥️
நம் பிரார்த்தனை அங்கீகரிக்க பட காத்திருப்போம்!
*🤍 யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் 13 வருடங்கள் காத்திருந்தார்கள்!*
*🤍 யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் 14 வருடங்கள் காத்திருந்தார்கள்!*
*🤍 அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் 18 வருடங்கள் காத்திருந்தார்கள்!*
*🤍 மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் 40 இரவுகள் காத்திருந்தார்கள்!*
காரணம் ,
பல காலத்திற்கு பின்னால் ஆயினும் அல்லாஹ் பதிலளித்தே தீருவான் என்பதால்!🖤
இன்ஷா அல்லாஹ்!!
1 - 0
Assalamu alaiaikkum,
🌹We are giving a reasonable price.
🌹impon collections available.
🌹varieties of jewellery collections available.
🌹Trusty courier service.
🌹best quality.
🌹Only online payment.
🌹ss rose collections🌹
🌹Alhamdulillah for everything🌹