in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
Our channel was going to start a new as Hindu philosophy of a saivism and vaishnavism so pls support 💪💪 சைவம் மற்றும் வைணவம் என்ற இந்து தத்துவமாக எங்கள் சேனல் புதிதாக தொடங்கப் போகிறது, எனவே தயவு செய்து ஆதரவளிக்கவும்,🙏🙏💐
2 - 0
Hi friends
Today navratri 9 day live in 5:30 navabarana archanai 🙏 kindly all the subscribers should join on time
6 - 0
🌺🦜🌺🦜🌺🦜மதுரை அருள்மிகு மீனாட்சி_சுந்தரேசுவரர்திருக்கோயில்💢
*ஆவணி_மூலத்திருவிழா 2023* -இன்று 22.08.2023 மாலை சுவாமி் சொக்கநாதர் தங்கசப்பரம், அன்னை மீனாட்சி யானை வாகனம்💢
*Madhurai Sri Meenakshi_Sundareswarar Temple*💢Aavani Moolam festival 2023- Day 4 today evening 22.08.2023 swamy ambal procession in_Golden Chaparam,Elephant Vehicle💢
🌺🦜🌺🦜🌺🦜
வீடலால வாயிலாய்
விழுமியார்கள் நின்கழல்
பாடலால வாயிலாய்
பரவநின்ற பண்பனே
காடலால வாயிலாய்
கபாலி நீள் கடிம்மதில்
கூடலால வாயிலாய்
குலாயதென்ன கொள்கையே
-எம்பிரான் திருஞானசம்பந்தர் பெருமான்
🌺🦜🌺🦜🌺🦜
🌙சொக்கே⭐நின் தாளே 👣துணை🙏🏻
29 - 0
🦜🦜🦜🦜🦜
*மதுரை அருள்மிகு மீனாட்சி_ சுந்தரேசுவரர்_திருக்கோயில்*💢 *ஆடி_முளைக்கொட்டு_திருவிழா-2023*💢20.07.2023-இன்று காலை கொடியேற்றததுடன் ஆரம்பம் -அன்னை *மீனாட்சி வெள்ளி_ சிம்மாசனம்*
*Madhurai Sri Meenakshi_Sundareswarar_Temple*💢Aadi_Mulaikottu_ Festival-2023- 20.07.23-Started with flaghoisting today Morning.
🦜🦜🦜🦜🦜🦜 20.07.2023-இரவு_7மணிக்கு-சிம்மவாகனத்திலும் ஆடி வீதியில் திருவீதியுலா
Night Procession in Lion Vehicle
🦜🦜🦜🦜🦜🦜
21.07.2023- காலை-9 மணிக்கு_தங்கச்சப்பரம்.இரவு 7 மணிக்கு அன்னவாகனம்
Night Procession in Swan Vehicle
🦜🦜🦜🦜🦜🦜 22.07.2023- காலை 9 மணி தங்கச் சப்பரம், இரவு-தங்ககாமதேனு_வாகனம்.Night_Procession_in_Kamadhenu Vehicle
*ஆடிப்பூரத்தை_முன்னிட்டு_மூலவர், உற்சவர்_ அம்மனுக்கு_ ஏற்றி_இறக்குதல்_வைபவம்* நடைபெறும்.
🦜🦜🦜🦜🦜🦜 23.07.2023- இரவு 7மணிக்கு வெள்ளி சிம்மாசனம்
Night Procession in Silver Simmasanam.
🦜🦜🦜🦜🦜🦜 24.07.2023- காலை-9 மணி தங்கச் சப்பரம், இரவு 7மணிக்கு வெள்ளி_ரிஷபவாகனம்.Night Procession in Rishabam Vehicle
🦜🦜🦜🦜🦜🦜 25.07.2023- காலை9 மணி தங்கச் சப்பரம், இரவு-7 மணி கிளிவாகனம். Night Procession in Parrot Vehicle
🦜🦜🦜🦜🦜🦜 26.07.2023- காலை 9 மணி தங்கச் சப்பரம், இரவு 7 மணி புஷ்பபல்லக்கு.
Night Procession in-Flower_Palanquin அன்னை மீனாட்சி புஷ்பபல்லக்கில் வலம் வந்த பின் உற்சவர் சந்நிதியில் அம்மன், சுவாமி மாலை_மாற்றும்_வைபவம்.
எம்பிரான்_சுந்தரமூர்த்தி_சுவாமிகள்_குருபூசை
🦜🦜🦜🦜🦜🦜 27.07.2023- காலை 9 மணி தங்கச் சப்பரம், இரவு-7மணி- தங்ககுதிரை_வாகனம்.
Night Procession in Golden Horse Vehicle
🦜🦜🦜🦜🦜🦜 28.07.2023- காலை 09.40 மணிக்கு மேல் 10.04 மணிக்குள் கன்னியாலக்கினத்தில் சட்டத்தேர்.
இரவு-7மணி- புஷ்பவிமானம்.Night Procession in Puspavimanam.
🦜🦜🦜🦜🦜🦜 29.07.2023-இரவு 7 மணி அதியற்புத கனகதண்டியல்(சயனத்திருக்கோலம்)
Night Kanaga Thandiyal.
🦜🦜🦜🦜🦜🦜 🌙சொக்கே⭐நின் தாளே👣 துணை🙏🏻
20 - 0
Hindu philosophy, saivism vaishnavism.All temple history, temple mysteries, and god song and god status