Channel Avatar

C Center Cinema @UCVQChz67ZVXgE1We1o15sqQ@youtube.com

15K subscribers - no pronouns :c

More from this channel (soon)


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

C Center Cinema
Posted 2 years ago

தெருகூத்து, மேடை நாடகம், திரைப்படம் இப்படி பல தளங்களில் இயங்கி வரும் நடிகர் திரு. ஆத்தாடி குமரன் அவர்களிடம் ஒரு நேர்காணல் - பகுதி 2

4 - 0

C Center Cinema
Posted 2 years ago

உசிலம்பட்டியைச் சேர்ந்த திரைப்பட நடிகர் திரு. ஆத்தாடி குமரன் அவர்கள் தன் திரைச் சார்ந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார் - பகுதி 1
youtube.com/watch?v=OsZe2...

5 - 1

C Center Cinema
Posted 2 years ago

தமிழ் சினிமாவில் பனிரெண்டு வருடங்களாக இருபத்தைந்து படங்களுக்கு மேல் நடித்த தேனியைச் சேர்ந்த நடிகர் திரு. விஜயக்குமார் அவர்களின் நேர்காணல்
https://www.youtube.com/watch?v=QYShX...

7 - 0

C Center Cinema
Posted 2 years ago

திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், நகைச்சுவை எழுத்தாளர் மற்றும் நடிகர் திரு. வேல்முருகன் அவர்களுடன் ஒரு நேர்காணல்
https://www.youtube.com/watch?v=IzE4k...

7 - 0

C Center Cinema
Posted 2 years ago

20.2.2022 அன்று இயக்குநர் திரு. கே. பாக்யராஜ் அவர்களின் தலைமையிலான இமயம் அணி சார்பாக தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தல் அறிக்கை வெளியீடு, வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் ஊடக, பத்திரியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. https://www.youtube.com/watch?v=q3pri...

3 - 0

C Center Cinema
Posted 2 years ago

இதுவரை நடிச்ச படங்கள்ல, ”நல்லா நடிக்கிற குணா”ன்னு இயக்குனர்கள்கிட்ட நல்ல பேரை வாங்கியிருக்கேன். சின்ன வயசில உண்டான ஆசை. விடாம வாய்ப்புகள் தேடிகிட்டும் நடிச்சிக்கிடும் இருக்கேன்.
கலைத்தாய் என்னை கைவிடமாட்டான்னு நம்புறேன்… ”பன்முகக் கலைஞன்” கரூர் எஸ். குணாவிடம் ஒரு சிறப்பு நேர்காணல்.
https://www.youtube.com/watch?v=Tn0PC...

5 - 0

C Center Cinema
Posted 2 years ago

சினிமாவில அஞ்சு வருஷமா வாய்ப்புத் தேடி அலைஞ்சேன். அப்பறந்தான் துப்பாக்கி முனை படத்தில இந்த ”சச்சின்ங்கிற கேரக்டர்” கெடைச்சது… நடிகர் மணிமித்ரன் பேட்டி
https://www.youtube.com/watch?v=MhYs-...

3 - 0

C Center Cinema
Posted 2 years ago

சிவகங்கை மாவட்டம் சூரக்குடியில் நடந்த பெரியக் கருப்பு சின்னக் கருப்பு புராண நாடகம்
https://www.youtube.com/watch?v=BmFnH...

1 - 0

C Center Cinema
Posted 2 years ago

புலம் பெயர்ந்து அமெரிக்காவில் நீண்ட வருடங்களாக வாழும் எழுத்தாளர் நவின் சீதாராமன் பனை மரத்திற்கு கீழ் அமர்ந்து நுங்கு சாப்பிட்டுக்கொண்டு தன் கிராமத்து அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கின்றார்.
https://www.youtube.com/watch?v=ol1SA...

1 - 0

C Center Cinema
Posted 3 years ago

வள்ளித் திருமணம் நாடகம் | கலைவேந்தர் கவிராஜ் நாரதர் | புராண மேடை நாடகம் | நாடகம் | வள்ளி | முருகன்
https://www.youtube.com/watch?v=HZMnI...

5 - 0