in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
சூரா பகராவின் பலன்கள் சூனியத்தை விட்டு பாதுகாப்பு வேண்டுமா? குர்ஆன் ஒதுவதின் பலன்கள். இம்மை மறுமை இரண்டுக்கும் பிரயோசனம்.
இந்த கேள்வி உன்னிடம் கேட்க வேண்டுமா?
4 - 0
சுத்தமும் தண்ணீரும். பிக்ஹ் மார்க்க சட்ட வகுப்பு . நஜிஸை எதன் மூலம் சுத்தம் செய்தல். Naizar (Rashadi)
2 - 0
முதல் தொலைபேசி அழைப்பு. அழைப்பை தொழுகைக்கு. எனது உயிர் நண்பன். சிறந்த நண்பன் யார்? உரை ஸாபீர் ஹாஸீம். by Saabir Hashim.
5 - 0
ஏன் மறதி வருகிறது? ஏன் பிள்ளைகளுக்கு தூக்கம் வரவில்லை? பிள்ளைகளுக்கு ஆழமான தூக்கம் தேவை.How about children by Dr Rayes Musthafa
6 - 0
கப்ரை ஒரு நாள் சந்திப்போம். நிஹ்மத்தை அல்லாஹ் பறிப்பான். உள்ளம் விபசாரத்தை தேடும். கண் ஒரு அமானிதம். மொஷமானததை, ஹராமானத்தை பார்பவர்களின் நிலை. சாபத்துக்கு உள்ளாவார்கள்.
4 - 0
மனைவிக்கு கற்றுக் கொடுங்கள். எவ்வாறு மனைவியுடன் நடந்து கொள்வது? எங்களுக்கு சொல்லப்பட்ட வழிமுறை. மனைவி மக்களுக்கு அநியாயம் செய்ய வேண்டாம் மனைவியுடன் எவ்வாறு நடக்க வேண்டும்? கணவனின் கடமைகள். குடும்பத்துக்காக செலவு செய்யுங்கள் மனைவியின் குறைகளை மன்னியுங்கள். பெண்களுக்கு அடிக்க வேண்டாம். பெண்களை புரிந்து கொள்ளுங்கள். உரை மிஹ்லார் மௌலவி. by Mihlar Deeni.
6 - 0
Welcome to our channel @hardofftrading Assalamu aleikkum warahmathullahi wabarakathuhu
இந்த சென்னலின் மூலம் இஸ்லாமிய மார்க்கம் சம்பந்தமான அனைத்து விடயங்களும் பிரசித்தி பெற்ற மார்க்க அறிஞர்களின் நிகழ்ச்சிகளும் அறிந்து கொள்ள முடியும் . ஆரோக்கியம் அத்துடன் சுகாதாரம் சம்பந்தப்பட்ட வைத்தியர்களின் உரைகளும் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் இஸ்லாம் தொடர்பான அனைத்தையும் அறிய உதவும் . அல்லாஹ் உங்களுக்கு அவனுடைய அருளை வழங்குவானாக. எங்களுடையே நிகழ்ச்சிகள் உங்களுக்கு பிடித்த இருந்தால் எமது YouTube Channel யை subscribe செய்யவும்.
Thought this channel we know all the issues related to our Islamic religion and the programs of famous religion scholars in Sri lanka and India etc.
I hope this channel will help you to know everything related to Islam in Tamil, Sinhala and English languages.
May Allah bestow his blessings upon you.
"Whomever Allah wills good, He will give him the explanation of the deen"
#islamicvideotamil #aliahamedrasadhi #niyasmoulavi #bayantamil #bayantamil