வணக்கம் நண்பர்களே, நான் உங்கள் நண்பன் பிரவீன்.💐
இந்த சேனலில் ஈர்ப்பு விதி மற்றும் General Motivation மூலம் உங்கள் வாழ்க்கை தரத்தை எப்படி உயர்த்துவது, எதிர்மறையான எண்ணங்களிலிருந்து வெளியே வருவது, நம்மை நாமே Heal செய்வது, Addiction லிருந்து வெளியே வருவது என்று நான் இதுவரை கலந்துகொண்ட Paid workshops & Online courses மற்றும் படித்த புத்தகங்கள் வழியாக நான் கற்றுக்கொண்டதை வீடியோ மூலம் உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். இந்த விடியோக்கள் உங்கள் ஆழ்மனதை Reprogram செய்வதற்கும், வாழ்க்கை முன்னேற்றத்திற்கும் , எதிர்மறையான எண்ணங்களிலிருந்து வெளியே வருவதற்கும் உதவியாக இருக்கும்.
தொடர்ந்து வீடியோக்களை தவறாமல் பார்த்து பயிற்சி செய்து வாழ்வில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள். 👍👍