ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் என அனைத்து வயதினருக்குமான அல்குர்ஆன் தஜ்வீத், ஹிப்ழ் மற்றும் ஓதல் பயிற்சிப் பாடநெறிகளினை சுமார் 6 வருடங்களாக நடாத்தி வருகின்றோம். இதுவரை உலகம் முழுவதும் சுமார் 4000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் எமது நிறுவனத்தின் மூலம் அல்குர்ஆன் பயிற்சிகளை நிறைவு செய்து வெளியேறியுள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்.
🔸எமது பாடநெறிகள்
✅ அல்குர்ஆன் தஜ்வீத் வகுப்புகள்
✅ குர்ஆன் மனனம் (ஹிஃப்ழ்)
✅ அல்குர்ஆன் ஓதல் பயிற்சி
✅ அடிப்படை இஸ்லாமிய கல்வி
🌐 ஏன் எம்மைத் தெரிவு செய்ய வேண்டும்?
✔️ சிறந்த இஸ்லாமிய கல்விச் சூழல்
✔️ 100% ஒன்லைன் வகுப்புகள்
✔️ 7 Days FREE Trial Classes
✔️ அடிப்படையிலிருந்து கற்றுத்தரப்படும்
✔️ மஸ்னூன் துஆக்கள், ஹதீஸ் மனனம், அறபு மொழி, இஸ்லாமிய சட்டதிட்டங்கள் மற்றும் இன்னும் பல
✔️ அனுபவம் வாய்ந்த நன்கு பயிற்றுவிக்கப்பட்ட பெண் ஆலிமாக்கள் மற்றும் ஹாபிழாக்களால் பாடங்கள் நடாத்தப்படும்
✔️ மாணவர்களுக்கு வசதியான வகுப்பு நேரங்கள்
✔️ பாடநெறியின் முடிவில் பெறுமதிவாய்ந்த சான்றிதழ் வழங்கப்படும்
✔️ நியாயமான கட்டணம்
✔️பதிவுக் கட்டணம் இல்லை