Channel Avatar

ArunSamyEditz @UCUNrbbWI7MWn_qYskSmgAeQ@youtube.com

791 subscribers - no pronouns :c

🙏இந்த சேனல் தினம் ஒரு வீடியோ போடப்படும் ஐல்லிக்கட்டு மஞ்சுவ


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

ArunSamyEditz
Posted 1 year ago

🙏🙏

4 - 0

ArunSamyEditz
Posted 1 year ago

இன்று காலை திருப்புத்தூர் தென்மாப்பட்டு ,ஏவி என் புகழ் 4🙏#அழகர் காளை வயது முதிர்வு காரணமாக இறைவனடி சேர்ந்தது என்பதை வருத்தத்தடன் தெரிவித்துக் கொள்கிறோம்😭😭

7 - 0

ArunSamyEditz
Posted 1 year ago

சிங்கம்புணரி ஜெயந்தன் லெட்சுமி ப்ரியா EX சேர்மன் 🙏சேவுகா காளை முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி 😭😭

3 - 0

ArunSamyEditz
Posted 1 year ago

#வீரத்தின்_விளைச்சல்
#பதிவு_எண்_906(௯௦௬)
#ஆதித்யன்_போல

ஆதவன் களமெழும் முன்
ஆரவாரம் எழுந்தேற
ஆருயிராய் ரசிகர்களும்
ஆண்டவன் அருளும்
ஆயிரம் கரமொலிக்கும்!
ஆனந்த பொங்கிட
ஆக்கத்தின் திருப்தியுடன்
ஆரம்பித்தான் ஆட்டதினை
ஆயிரம் திரளும்
ஆர்வத்துடன் களிக்க!!
ஆதியும் அகரமும்
ஆலய மணியிசைத்து
ஆட்டத்தில் வெல்வான்
ஆதித்தியன் போல!!

#_அருண்குமார்
#_காளையின் காதலன் ♥️
#_ArunsamyEditz

5 - 0

ArunSamyEditz
Posted 1 year ago

AFC கார்த்தி அண்ணா 🔥👑#காளையின் காதலன் ♥️#வடமஞ்சுவிரட்டு

9 - 0

ArunSamyEditz
Posted 1 year ago

மஞ்சுவிரட்டு ஆட்ட நாயகன் வெளியாத்தூர் சண்டியர் 🦁💥#மஞ்சுவிரட்டு #காளையின் காதலன் ♥️

6 - 0

ArunSamyEditz
Posted 1 year ago

கள்ளக்குறிச்சி சரித்திரநாயகன்🙏 வெள்ளையன் இமயம்சரிந்தது😭😭#ஐல்லிக்கட்டு #காளையின் காதலன் ♥️

3 - 0

ArunSamyEditz
Posted 1 year ago

#பதிவு:8
#காலை வேளையிலே கண் கொள்ளா காட்சி
#வீதி முழுக்க
#வண்டி!!!
#கொம்பு!!!
#தாருகம்பா!!!
களமே அனல் பறக்க
கடுமையான #போட்டி...
நாட்டின காதலன் அருண்

#ஜல்லிக்கட்டு #மஞ்சுவிரட்டு #வடமஞ்சுவிரட்டு #வடம் #2023 #நாட்டினகாதலன் #பந்தயம் #ரேக்ளா #விவசாயம்காப்போம் #சிவகங்கை #மதுரை #பெரம்பலூர் #திருச்சி #மாட்டுவண்டிப்பந்தயம் #புதுக்கோட்டை #வர்னனையாளர்
வ.வெ.ஜீ.ராகுல் ஜீவா Vijay Pandian
Selvam Jothi Sridhar Markandran Sridhar Devar
நாட்டின காதலன் அருண் Prabakar Senthil

1 - 0