Channel Avatar

vallalar vaithiyam @UCSpN0WzbJrR0qrVhQY9BJ-A@youtube.com

117K subscribers - no pronouns :c

This channel is dedicated to give all information about Vall


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

vallalar vaithiyam
Posted 20 hours ago

👉https://youtu.be/u97UHIPeZSw?si=FSNzU...

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபப்பெருவிழா 2024

🗓️ நாள்: கார்த்திகை 28 ம் நாள் - 13/ டிசம்பர் வெள்ளிக்கிழமை
🪔🪔🪔🪔🪔
இப்பெருவிழாவை முன்னிட்டு கிரிவலப்பாதையில் வள்ளலார் மிஷன் சேவைகள்
⛰️👇👇👇⛰️

🌼 நாள் முழுவதும் சத்சங்க நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
(நிகழ்ச்சி நிரலுக்கு மேலே உள்ள விழா அழைப்பிதழை பார்க்கவும்)

🌼 மகா அன்னதானம்
13, 14, 15 ஆகிய மூன்று நாட்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

🌼 சாதுக்கள் மற்றும் அறிஞர் பெருமக்களின் அருளுரை & சொற்பொழிவு

🌼 திருஅருட்பா இசைக்கச்சேரி

🌼 வள்ளலார் கருத்துக்கள் அடங்கிய நூல்கள் இலவசமாக வழங்குதல்
( தமிழ், தெலுங்கு,ஆங்கிலம் )

🌼 சன்மார்க்க நூல் நிலையம் அமைத்தல்

🌼 மூலிகை பானம் வழங்குதல்

🔸மேற்கண்ட அறப்பணிகளில் எங்களுடன் இணைந்து தொண்டு செய்ய விரும்பும் அன்பர்களும் அன்னதானம் மற்றும் ஞானதானத்திற்கு நன்கொடை அளிக்க விரும்பும் அன்பர்களும் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்...
📱+91 99526 04433
📱+91 97914 50868

Tiruvannamalai Karthigai Deppam Maha annadhanam Donation link
👉vallalarmission.org/donate-now/

🍀நேரடியாக வந்து தொண்டு செய்ய விரும்பும் அன்பா்கள் டிசம்பர் 12ம் தேதி காலை வந்து விடவும்.
தொண்டு செய்ய விரும்பும் அன்பர்கள் பதிவு செய்யவும்.
👉forms.gle/emdRQ9c4ncXSBpM97

🙏🙏🙏🙏🙏

Maha Annadhanam Video links

Video 1👇🏻
https://youtu.be/X7jkk4iYYiI

Video 2👇🏻
https://youtu.be/8shYFsJM7Yw

Video 3👇🏻
https://youtu.be/RTnH-OgFANs

#tiruvannamalai_district_news #tiruvannamalaiannadhanam #Annadhanam #vallalarannadhanam #Girivalamannadhanam #PournamiGirivalam #Mahadeepam2024 #Tiruvannmalaideepam2024 #karthigaideepam2024 #Deepamannadhanam #Tiruvannamalaitempleanndhanam #Mahadeepamannadhanam #Karthigaideepamannadhanam #arunachalamtemple #Arunachalamanndhanam #arunachalammahadeepam #Feedingqsadhus #Arunachalamsadhusfeeding #sivanadiyarannadhanam

27 - 0

vallalar vaithiyam
Posted 3 days ago

வள்ளல் பெருமானாரின் ஆன்மீகப் பயிலரங்கம் உலகம் எங்கும்
🪔🪔🪔🪔🪔🪔🪔

அருள் பூர்ண சக்தி யோகம்
ஒரு நாள் தியான அனுபவ முகாம்
🪷🪷🪷🪷🪷🪷🪷

திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் என்று போற்றப்படும் ராமலிங்க அடிகளாரின் சுத்த சன்மார்க்க கருத்துக்களை எளிய முறையில் பொதுமக்களுக்கும் கொண்டு செல்வதற்கான ஒரு நாள் பயிலரங்கமே இந்த அருள் பூரண சித்தி யோகம்

இந்த பயிற்சி முகாம் காலை 7.00 மணிக்கு தொடங்கி இரவு 7.00 மணி வரை காலை,மதியம்,இரவு உணவுடன் 2 வேளை மூலிகை பானங்களுடன் யோகாசனப் பயிற்சி வள்ளல் பெருமானாரின் ஞான உபதேசங்கள், திருவருட்பா பாராயணம்,ஜோதி தியானம், ஞானமூலிகை ரகசியங்கள் போன்ற அருள் நிகழ்வுகளை உள்ளடக்கியதே இந்த பயிலரங்கம் வருங்காலங்களில் இதுபோன்ற பயிலரங்கங்களில் கலந்துகொண்டு குருவருளையும் திருவருளையும் பெற விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்
📲📲📲📲📲📲📲
+91 99526 04433
+91 97914 50868
vallalarmission.org

Join our what's app Channel

👉whatsapp.com/channel/0029Vamnaw09Bb5yz194d60E

#vallalar #vadalorejothidharsanam #vallalarjothidharsanam #thiruarutprakshavallalar #sathyganasabai #Ramalingaadigalar #thiruarutpa #Ramalingaswamy #vadalurjothi #vallalarmeditation #jothimeditation #vallalaronlineclass #Dhyananm #meditation #vassiyogam #arutperunjothi #thiruarutpa #TamilSpritualclass #vallalarmission #meditationclass #yogaclass

72 - 0

vallalar vaithiyam
Posted 5 days ago

வள்ளல் பெருமானாரின் ஆன்மீகப் பயிலரங்கம் உலகம் எங்கும்
🪔🪔🪔🪔🪔🪔🪔

அருள் பூர்ண சக்தி யோகம்
ஒரு நாள் தியான அனுபவ முகாம்
🪷🪷🪷🪷🪷🪷🪷

திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் என்று போற்றப்படும் ராமலிங்க அடிகளாரின் சுத்த சன்மார்க்க கருத்துக்களை எளிய முறையில் பொதுமக்களுக்கும் கொண்டு செல்வதற்கான ஒரு நாள் பயிலரங்கமே இந்த அருள் பூரண சித்தி யோகம்

இந்த பயிற்சி முகாம் காலை 7.00 மணிக்கு தொடங்கி இரவு 7.00 மணி வரை காலை,மதியம்,இரவு உணவுடன் 2 வேளை மூலிகை பானங்களுடன் யோகாசனப் பயிற்சி வள்ளல் பெருமானாரின் ஞான உபதேசங்கள், திருவருட்பா பாராயணம்,ஜோதி தியானம், ஞானமூலிகை ரகசியங்கள் போன்ற அருள் நிகழ்வுகளை உள்ளடக்கியதே இந்த பயிலரங்கம் வருங்காலங்களில் இதுபோன்ற பயிலரங்கங்களில் கலந்துகொண்டு குருவருளையும் திருவருளையும் பெற விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்
📲📲📲📲📲📲📲
+91 99526 04433
+91 97914 50868
vallalarmission.org

Join our what's app Channel

👉whatsapp.com/channel/0029Vamnaw09Bb5yz194d60E

#vallalar #vadalorejothidharsanam #vallalarjothidharsanam #thiruarutprakshavallalar #sathyganasabai #Ramalingaadigalar #thiruarutpa #Ramalingaswamy #vadalurjothi #vallalarmeditation #jothimeditation #vallalaronlineclass #Dhyananm #meditation #vassiyogam #arutperunjothi #thiruarutpa #TamilSpritualclass #vallalarmission #meditationclass #yogaclass

77 - 0

vallalar vaithiyam
Posted 6 days ago

நம்மை நஷ்டம் செய்வன நான்கு

உரை நிகழ்த்துபவர் தயவு திரு பிரபாவதி அம்மா

Part 3
👉https://youtu.be/pSUbOYPcKBk?si=eFsNP...

Part 2
👉https://youtu.be/RuGX5ElkM-E?si=gB8D8...

Part 1
👉https://youtu.be/NNAkiWlWLFo?si=rEHfB...

#vallalar #Vallalaspeech #Vallalarsorpozivhu #vallalartalks #sanmargaspeech #arutperunjothi #Thiruarutpa #Vadalurvallalar #Vadalorevallalar #Ramalingaswamy #Ramingaadigalar #Thiruarutprakashavallalar #dhayavuprabhavathiamma

38 - 0

vallalar vaithiyam
Posted 1 week ago

👉https://youtu.be/svDfOe28hDM?si=dYB3Z...
🪔🪔🪔🪔🪔🪔🪔
திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் அருளிய திருவருட்பா ஆறாம் திருமுறையின் மெய்யருள் வியப்பு என்ற பதிகத்திலிருந்து 100 பாடல்கள்
🪷🪷🪷🪷🪷🪷🪷
பார்த்து படிப்பதற்கு பழகுவதற்கு வசதியாக வரிகளுடன் பாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது

#vallalar #Thiruarutpa #Thiruvarutpa #Vallalarsongs #Vallalarpadalgal #Vallalarbakthipadalgal #Tamilbakthipadalgal #Tamilmusic #Tamilsongs #Arutperunjothi #Jeevakarunyam #Vadalurvallalar #Vadalorevallalar #Ramalingaswamy #Ramingaadigalar #Thiruarutprakashavallalar

48 - 0

vallalar vaithiyam
Posted 1 week ago

வடலூரில் மாத பூச ஜோதி தரிசன தினத்தில் திருவண்ணாமலை வள்ளலார் மிஷனின் சேவைகள்

Vallalar mission services @Vadalur Maathapoosa Jothidharsanam

திருவருட்பிரகாச வள்ளல் பெருமானார் தோற்றுவிக்கப்பட்ட வடலூர் சத்திய ஞான சபையில் மாதம் தோறும் பூச நட்சத்திர தினத்தில் இரவு ஆறு திரை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் தமிழகம் தமிழகத்தை தாண்டி வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம் இந்த அருள் நிகழ்வில் நமது திருவண்ணாமலை வள்ளலார் மிஷன் கீழ்க்கண்ட சேவைகளை செய்து வருகிறது

👉 திருவண்ணாமலை,பொள்ளாச்சி,உடுமலைப்பேட்டை, கோயம்புத்தூர், சென்னை, திருச்சி, பாண்டிச்சேரி போன்ற ஊர்களில் இருந்து வடலூர் ஜோதி தரிசனத்திற்கு அழைத்துச் செல்லுதல்

👉 வடலூர் ஜோதி தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு இலவச சித்த வைத்திய முகாம்

👉 ஜோதி தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு சன்மார்க்க நூல்கள் இலவசமாக வழங்குதல்

👉 திருவருட்பா பாராயணம் சன்மார்க்க ஞான சத்சங்கம்

👉 நூல் நிலையம் அமைத்தல்

👉 இரவு பக்தர்களுக்கு அன்னதானம்

போன்ற பல்வேறு சேவைகள் அன்பர்களின் ஆதரவாளும் உதவியாளும் சேவையாலும் நடைபெற்று வருகின்றன இந்த சேவையில் கலந்து கொண்டு தொண்டு செய்ய உதவிகள் செய்ய விரும்பும் அன்பர்கள் தொடர்பு கொள்ளவும்

+91 99526 04433
+91 97914 50868

vallalarmission.org

#FreeMedicalCamp #freesidhamedicalcamp #Vallalarvaithysalai #Vadalurvallalar #Vallalarvaithyam #Vallalarvaithysalai #Vallalarherbal #Sidhavaithyam #herbaltreatment #Arutperunjothi #Sathyagnanasabai #medicalcamp #Vallalarmission #Vallalarjothi #vadalurjothidharsanam

57 - 0

vallalar vaithiyam
Posted 1 week ago

👉youtube.com/shorts/O47WuoPi6g...
மாதம் மாதம் வடலூர் ஜோதி தரிசன பயணம்
Every month Vadalur Poosam Jothi Darshan Yatra
👉https://youtu.be/RN8VIZAK5zg

🔥🔥🔥🔥🔥🔥🔥

வருவார் அழைத்து வாடி வடலூர் வட திசைக்கே வந்தால் பெறலாம் நல்ல வரமே! - திருஅருட்பா
🪔🪔🪔🪔🪔🪔🪔

👉 நாள்: 20.11..2024 - புதன்கிழமை

மாதப்பூசத் தினத்தன்று ஜோதி தரிசன விழாவிற்கு 1 நாள் சன்மார்க்கப் புனித யாத்திரை
🪷🪷🪷🪷🪷🪷🪷

🚌 திருவண்ணாமலை
காலை 6.30 மணி
📞 8675343171

🚌 சென்னை (கோயம்பேடு)
காலை 5 மணி
📞 9791450868

🚌 பாண்டிச்சேரி
காலை 6 மணி
📞 8124152731

🚌 19.11.2024 செவ்வாய் கிழமை
கோவை, பொள்ளாச்சி - இரவு 8 மணி,
உடுமலை- இரவு 9 மணி
திருப்பூர்- இரவு 10.30 மணி
📞 8883625428

மேற்கண்ட நகரங்களில் இருந்து வடலூர் மாத பூச ஜோதி தரிசனத்தை தரிசிக்க ஏற்பாடு செய்துள்ளது நமது வள்ளலார் மிஷன்
👩‍👩‍👦👨‍👩‍👧‍👧👩‍👩‍👧‍👦👨‍👩‍👦‍👦👩‍👩‍👧

தரிசனம் செய்யும் இடங்கள்
🪔 சத்திய ஞான சபை
சத்திய தருமச்சாலை (பெருமானார் ஏற்றிய, 157 ஆண்டுகளாக எரியும் அனையா அடுப்பு)
🪔 கருங்குழி, (பெருமானார் தன்ணீரில் விளக்கு எரித்த இல்லம்)
🪔தீஞ்சுவை நீரோடை,
🪔 பெருமானார் சித்தி அடைந்த சித்திவளாகத் திருமாளிகை

பிரதி மாதம் பூச நட்சத்திர தினத்தில் வடலூரில் வள்ளலார் மிஷன் சேவைகள்

🔸 திருவருட்பா புத்தக நிலையம் அமைத்தல்
🔹 இலவச சித்த வைத்திய முகாம்
🔸 திருவருட்பா உணர்ந்து ஓதுதல்
🔹 சாதுக்கள் சத்சங்கம்

நிகழ்ச்சி நேரம்:
*12.00pm - 7.00pm*

👉 *வள்ளலார் வாழ்வியல் திருமண மண்டபம்*,
தர்மச்சாலை ரோடு,
வடலூர்

*நிகழ்ச்சி ஏற்பாடு*
அருள்திரு. *பாபு சாது ஐயா* அவர்கள்,
அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் அறக்கட்டளை,
திருவண்ணாமலை.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

மேலும் தகவல்களுக்கு
📱+91 9791450868
📱+91 8883625428
vallalarmission.org

🔴 *Live* @ our *vallalar mission org* YouTube channel 👇🏻
youtube.com/@vallalarmission?si=H_nv48xhddS2kBJ4

#Vallalar #Vadalur #Arutperunjothi #Vallalarjothi #Vadalurjothi #Vadalorejothi #vallalarjothidharsanam #Sathyagnanasabai #Vallalartemple #Vallalarkovil #Vadalurtemple #Vadalursabai #Vallalardharmasalai #Vadalurannadhanam #Vadalurtrip #Vadalurtour #vadalurvallalartemple #vallalarmission

88 - 2

vallalar vaithiyam
Posted 1 week ago

அருட்பெருஞ்ஜோதி வந்தனம், திருவண்ணாமலை வள்ளலார் மிஷன் சாது ஜானகிராமன் ஐயா மலேசிய பயணம்

Arutperunjothi Vanakam, Tiruvannamalai Vallalar Mission Sadhu Janagiraman ayya Malaysia trip
🪔🪔🪔🪔🪔🪔🪔

👉 📅 22Nov - 1dec / 2025

📲 +60 19 646 5555 , +919942776351

vallalarmission.org

#Vallalar #Malaysiavallalar #Vallalarmalaysia #Sadhujanagiraman #Vallalarcentremalaysia #Arutperunjothi #Thiruarutpa #Vadalurvallalar #Vallalarspeech #Vallalarmeditation

66 - 0

vallalar vaithiyam
Posted 2 weeks ago

நம்மை நஷ்டம் செய்வன நான்கு

உரை நிகழ்த்துபவர் தயவு திரு பிரபாவதி அம்மா
🪔🪔🪔🪔🪔🪔🪔

Part 1
👉https://youtu.be/NNAkiWlWLFo?si=rEHfB...

Part 2
👉https://youtu.be/RuGX5ElkM-E?si=gB8D8...

#Vallalar #Dhyavuprabhavathi #Arutperunjothi #Thiruarutpa #Vadalurvallalar #Vadalorevallalar #Vallalarspeech #Vallalarsorpozivhu #Sanmargatalks #vallalarmission #Ramalingam #Ramalingaadigalar #Thiruarutprakashavallalar #vallalarhistory #vallalarmessage

26 - 1

vallalar vaithiyam
Posted 2 weeks ago

👉youtube.com/shorts/oR4HNyv07x...

அருட்பெருஞ்ஜோதி 🪔🪔 கோவையில்..._

அருள் பூரண சித்தி யோகம்
(ஒரு நாள் தியான அனுபவ முகாம்)
🧘🏻‍♀️🧘‍♂️🧘🏻‍♀️🧘‍♂️🧘🏻‍♀️🧘‍♂️🧘
தேதி : _24.11.2024_

நேரம் 😗 காலை 6.30- மாலை 6.00 வரை

இடம் : CM கல்யாண மண்டபம்
No.18, PN பாளையம் சாலை,
LGB யூனிட் அருகில்,
கணபதி கார்டன்ஸ், கணபதி,
கோயம்புத்தூர்.
🧘‍♀️🧘🧘‍♀️🧘🧘‍♀️🧘🧘‍♀️

🪔 வடலூர் வள்ளல் பெருமான் அருளிய ஞான உபதேசங்கள்
🪔 யோகாசனம்
🪔 பிராணாயாமம்
🪔 தியானம்
🪔 பக்தி
🪔 மூலிகை குறிப்புகள்
🪔 ஜோதி வழிபாடு

போன்ற பல்வேறு அருள் நிகழ்வுகளில் கலந்து கொள்ள வாய்ப்பு
🤝🤝🤝🤝🤝🤝🤝

👉🏻 பயிற்சியில் முழுவதும் கலந்து கொள்ள வேண்டும்
👉🏻 காலை யோகா இருப்பதால் அவசியம் திட மற்றும் திரவ ஆகாரம் உட்கொள்ளாமல் வரவேண்டும்
👉🏻 யோகா, தியானம் செய்ய விரிப்பு, யோகா மேட், தகுந்த ஆடை அவசியம்
👉🏻 3 வேளை ஆரோக்கிய உணவுகள் வழங்கப்படும்
👉🏻 வெளியூரிலிருந்து வரும் அன்பர்கள் சனி இரவு தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
🪷🪷🪷🪷🪷🪷🪷

🔸பயிற்சிக்கு கட்டணம் கிடையாது
🔹நன்கொடை, குருகாணிக்கை ஏற்றுக் கொள்ளப்படும்
🔸முன்பதிவு அவசியம்
🙏🙏🙏🙏🙏🙏🙏
*முன்பதிவிற்கு*
👇🏻👇🏻
forms.gle/g5HcpzwHDbvQU8YW7

தொடர்புக்கு
📲 9597719535 📲 8883625428
vallalarmission.org
(தாமதமாக வருபவர்களுக்கு வகுப்பில் அனுமதி இல்லை)

#Vallalar #meditation #meditationclass #Vallalarmeditation #Coimbatoremeditationclass #Coimbatoreyogaclass #Kovaimeditationclass #Kovaiyogaclass #Coimbatorevallalar #kovaivallalar #Jothimeditation #Vassiyogam #Dhyanam #Tamilmeditationclass #Tamilyogaclass #Arutperunjothi #CoimbatoreNews #Coimbatoresanmargasangam #vadalurvallalar #Ramalingaswamy #Ramalingaadigalar #thiruarutprakashavallalar #vallalarspeech #vallalarbooks #Vallalarherbal

11 - 0