in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
உன்னை பருகிட
நீ பயிற்றுவித்த
ரசனைகளின் அடையாளமாய்
கவிதைகள் உலாவிட கண்டேன்னடா ❤️
..... 𝕸𝖆𝖗𝖌𝖆𝖟𝖍𝖎.....
0 - 0
அதிகாலை காலம்
காதல் அத்தியாயம்
அழகாய் புணர்ந்தது
அவன் மார்பில்
கனவுகள் கண்திறக்கும்
காலம் கண்டேன்
❤️
0 - 0
Hi friend,
என் பெயர் மார்கழி, எனக்கு எழுதுறது ரொம்ப பிடிக்கும், அதுவும் எழுதி முடிச்சோன, friendsta காட்றது ஜாலியா இருக்கும். So, நீங்க சமத்தா படிச்சுட்டு உங்க opinion எல்லாத்தையும் comment பண்ணுங்க.
அப்புறம்😉😜, channel-ல subscribe பண்ண போறதுக்கு thanks.
Bye❤