Channel Avatar

SOUND BOX @UCRt5sPK8tjpA0xmcJbB7DyA@youtube.com

42K subscribers

Welcome to Sound Box Cinemas! This is Sound Box, Here you fi


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

SOUND BOX
Posted 4 hours ago

ஆளப்பிறந்த அரசன் வந்துட்டார்!🔥 | Silambarasan TR x Vetri Maaran | #ARASAN First Look | #STR49

சிலம்பரசன் TR மற்றும் வெற்றிமாறன் இணையும் மாபெரும் படைப்பு — அரசன்!
V Creations தயாரிப்பில் உருவாகும் இந்த படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 💥

#arasan #str49 #silambarasantr #vetrimaaran #vcreations #kalaippulisthanu #tamilcinema #kollywood #massupdate #str #arasanfirstlook

53 - 0

SOUND BOX
Posted 6 days ago

விஜய் வெளியிட்ட திடீர் வீடியோ | Karur Tragedy | TVK Vijay Viral Video | Soundbox Cinema

Full Video Link : https://youtu.be/hhuD25IU1uI

#vijay | #karurstampede | #TVKKarurStampede | #MKStalin | #TVKVijay

14 - 1

SOUND BOX
Posted 2 weeks ago

The most awaited epic begins! 🌟
Kantara Chapter 1 Trailer | Rishab Shetty | Hombale Films | Worldwide Release Oct 2, 2025


Rishab Shetty returns with Kantara Chapter 1, a powerful story rooted in divinity, culture & tradition.
Produced by Hombale Films, the makers of KGF & Kantara, this film is set to release worldwide on 2nd October 2025 in Kannada, Tamil, Telugu, Hindi, Malayalam & English.

Tamil : https://youtu.be/gKJMgeEvSyE?si=HxbzS...
Kannada : https://youtu.be/TMQUFhWm8C0?si=G31Lb...
Malayalam : https://youtu.be/Ze7i3vx7prI?si=5whzh...
Telugu : https://youtu.be/axBF-4nNZ3s?si=qD4zo...
Hindi : https://youtu.be/M2OnifMgvps?si=dP1m8...

🔥 Don’t miss the trailer that’s already creating waves across cinema lovers.

#KantaraChapter1 #Kantara #RishabShetty #HombaleFilms #KantaraTrailer #KantaraChapter1Trailer #KantaraMovie #KannadaCinema #PanIndianMovie #IndianCinema

321 - 0

SOUND BOX
Posted 2 weeks ago

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் நகைச்சுவை நட்சத்திரமான ரோபோ சங்கர் அவர்கள் 18-09-2025 காலமானார்.

👉 1978 டிசம்பர் 27-ஆம் தேதி பிறந்த ரோபோ சங்கர், பல வெற்றிப் படங்களில் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
👉 சிறந்த காமெடி நடிகராக மட்டுமல்லாமல், குணச்சித்திர வேடங்களிலும் திறமையைக் காட்டியவர்.

🎭 தமிழ் சினிமா இழந்த மிகப்பெரிய நகைச்சுவை நட்சத்திரம்.
🕯️ அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

#RIPRoboShankar | #Roboshankar

380 - 1

SOUND BOX
Posted 2 weeks ago

தளபதி & தல படங்கள் மீண்டும் ரிலீஸ்! | Kushi & Attagasam Re-Release | Tamil Cinema News
.
.
🎥 தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு பெரிய கொண்டாட்டம்!

👉 2001-ல் வெளியான விஜயின் குஷி திரைப்படம் வரும் செப்டம்பர் 25-ம் தேதி மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.
👉 2004-ல் வெளியான அஜித் நடித்த அட்டகாசம் திரைப்படம் வரும் அக்டோபர் 31-ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

📌 விஜய் & அஜித் ரசிகர்களுக்கு இந்த ரீ-ரிலீஸ் ஒரு புது அனுபவமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

110 - 2

SOUND BOX
Posted 3 weeks ago

தனுஷ் அடுத்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட லப்பர் பந்து இயக்குநர் விக்னேஷ் தமிழரசன், "தனுஷ் சாரின் அடுத்த படத்தை நான் கூட இயக்கலாம். ஆனால் இது அனைத்தும் வதந்தியாக கூட இருக்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.

#dhanush #kollywoodupdate

67 - 0

SOUND BOX
Posted 3 weeks ago

🎬 ரிதம் திரைப்படம் – 25 ஆண்டுகள் நினைவு!
ரிதம் திரைப்படம் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படங்களில் ஒன்றாகும்.
2000-ல் வெளிவந்த இந்த படம் இன்று 25 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் அபூர்வமான இசை, சினிமா ரசிகர்களின் மனதில் இன்னும் நிற்கிறது.

#25yearsofrhythm

71 - 2

SOUND BOX
Posted 3 weeks ago

🎬 மீண்டும் திரைக்கு வரும் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’!
வி. ஷால் வெங்கட் இயக்கத்தில், அசோக் வி. செல்வன், ரியா, மணிகண்டன் உள்ளிட்டோர் நடித்த சில நேரங்களில் சில மனிதர்கள் திரைப்படம், 2022ல் வெளியானபோது பாராட்டுக்களையும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தும் இருந்தது.

📌 தற்போது, இந்த படம் வரும் செப்டம்பர் 19ம் தேதி மீண்டும் பிக்சார் சினிமாஸில் மறுவெளியீடு ஆகிறது.

191 - 3

SOUND BOX
Posted 3 weeks ago

🎬 ‘காந்தா’ Release Update!
Wayfarer Films தயாரிப்பில் வெளியாகியுள்ள Locar படம் இன்னும் சில நாட்கள் திரையரங்குகளில் ஓடுவதால், Dulquer Salmaan நடிப்பில் வரும் ‘காந்தா’ திரைப்படத்தின் release date மாற்றி வைக்கப்பட்டுள்ளது.

👉 Official update படக்குழுவால் விரைவில் அறிவிக்கப்படும் என தகவல்.

108 - 0

SOUND BOX
Posted 3 weeks ago

🎉 Happy Birthday Manju Warrier!
அவரின் பிறந்தநாளை முன்னிட்டு, Mr.X படத்தின் சிறப்பு போஸ்டர் release செய்யப்பட்டுள்ளது.

இது ரசிகர்களிடையே பெரிய அளவில் வைரலாகி வருகிறது. ❤️

111 - 0