இன்றைய தின மலையகம் நோக்கிய பயணத்தில், நெட்வொர்க் இணைப்பு பிரச்சனையினால் வீடியோக்கள் எதுவும் பதிவேற்ற முடியவில்லை. நாளை சந்திப்போம் உறவுகளே 😍❤️
- SK ❤️
383 - 42
என்னை பற்றி 1000 பேர் 1000 சொல்லலாம் ஆனால் என் மனம் அறிய நான் என்னறைக்கும் என்னை மாற்றுப்பவன் அல்ல மாறியவனும் அல்ல அதுக்கு இதுவே ஆதாரம் நன்றி உறவே 🥰❤️
https://youtu.be/2XIIMmpLS4I?si=NmizE...
watch video on watch page
35 - 1
என் வாழ்க்கையில் நடந்தவற்றை நடப்பவையை என்னாலையே நம்ப முடியவில்லை.. அன்று பகிடியாக கதைத்தவை எல்லாம் இன்று நிஜமாகிட்டு❤️❤️❤️ Thank You God.. கதைப்பவர்களுக்கு தெரியாது அன்று நான் பட்ட அல்லல்கள் ❤️❤️ இதோ உங்களிற் காக ஒரு நிமிடம் பாருங்கள்...
https://youtu.be/QEx5c0Pgj8w?si=wpR_q...
watch video on watch page
29 - 0
முயன்றால் முடியாதது என்று ஒன்டுமில்லை என் வாழ்க்கையில் நடந்த அனைத்துமே.. என் கற்பனைக்கு எட்டாத விஷயங்கள் கஷ்டபடாம எதுவும் கிடைக்காது என்பதற்கு என் வாழ்க்கை ஒரு உதாரணம் இதோ 😍😍😍
https://youtu.be/Fe83myWHKKE?si=q4ZkS...
watch video on watch page
44 - 0
முயன்றால் முடியாதது என்று ஒண்டுமில்லை.. அன்று பம்பலாக நான் கூறியது அனைத்தும் என் வாழ்க்கையில் நினைவாகியது சற்றும் எதிர்பார்க்கவில்லை நானே.. இதை பார்க்கும் பொழுது சிரிப்புடன் சேர்ந்து கண்ணும் கலங்கும் 🥹🥹😭
https://youtu.be/GPwP0xjyuoU?si=35LZZ...
watch video on watch page
39 - 0
சாதாரணமா இந்த இடத்துக்கு வரல 5 வருட கடின உழைப்பு எனக்கே இப்ப பார்க்க கவலையாவும் அதே நேரம் சிரிப்பாவும் இருக்கு இந்த வலைத்ததிளத்தில் இந்த பதிவை இட்ட சகோதரனுக்கு நன்றி.. எதுவுமே ஈசி ஆ கிடைக்காது என்றதுக்கு என் life ஒரு உதாரணம் என்பதை எடுத்து காட்டியதற்கு 🥰 Support this creator உசுருகள் 🥰🥰
https://youtu.be/A9IRVjSaQho?si=8EHdp...
watch video on watch page
55 - 2
பயண களைப்பு நேரமின்மையால் இன்றைய தினமும் வீடியோ போட முடியவில்லை நாளை சந்திப்போம் உசுருகள் 🥰🥰
946 - 101
For further contact----
Email Id- skrishna241995@gmail.com
Instagram Id- S_krishna24
Whatsapp number - +94716229538
I hope you will Enjoy This Channel. If you do, then do Like, Share, Comment and Subscribe For More Entertaining Videos.
You can expect tamil funny videos, travelling vlogs, cooking videos, food review videos and also helping videos.
This video is made under personal choice of Interest. If you have any suggestions for this video, please put them in the comments below.
Joined 3 April 2020