Channel Avatar

Bavi's Vlog @UCR3SHgTqJ5o_qKQLPoIe3NQ@youtube.com

1K subscribers - no pronouns :c

Hello friends welcome🙏🏻, And welcome back to my channel .


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

Bavi's Vlog
Posted 6 months ago

4 - 0

Bavi's Vlog
Posted 8 months ago

Happy mother's day ena petha thaye

தாயான பின் உணர்கிறேன்
ஒரு பெண்ணாக பிறந்து விட்டால் எவ்வளவு நடிக்க வேண்டும் , வலிமையோடு இருக்க வேண்டும், தைரியத்தோடு இருக்க வேண்டும், எவ்வளவு வலிகளை மறைத்து நடிக்க வேண்டும், என்று இந்த முறை நானும் தாயாக ❤️😢(கடவுளுக்கு நன்றி)
பெண்கள் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் 🙏
#happymothersday #mothersday

0 - 0

Bavi's Vlog
Posted 8 months ago

#ooty #botanicalgarden #rosegarden #kodai #epass 126th flower exhibition

2 - 0

Bavi's Vlog
Posted 9 months ago

#ootytraffic #ooty

2 - 0

Bavi's Vlog
Posted 10 months ago

என் இனிய தனிமையே . . . . #myself #eniniyathanimaye #venmegam #machakari #trending

4 - 0

Bavi's Vlog
Posted 10 months ago

Dear ladies, "Being a woman is a challenging journey, but your strength knows no bounds. Happy Women's Day!"💐💐💐💐💐 If you are a man reading this text message send this text message to your mom, sister,wife or your girlfriend to congratulate her.

Have a great morning ahead 🌹
#womansday #womenday #multitask #girlpower #womanpower #women #strenth #selftag

5 - 0

Bavi's Vlog
Posted 10 months ago

Click the link and subscribe
youtube.com/@nofoodwastenagercoil9034?si=8LORhVYpJ…

6 - 0

Bavi's Vlog
Posted 11 months ago

பால்கனி காத்துல
வாசம் தான் கூடுது oh . . ❤️👩‍❤️‍👨
நேரம் எங்க போகுமோ
நீயும் நானும் பேசுனா . . . .!!!!
வார்த்தை தீர்ந்து போகுமோ
உன் பார்வை பேசுனா..!!!!
ஆறி போன டீயிலயும்
ஸ்டோரி நூறு பூக்குதே..!!!!!

Missing much hubby boy❤️🤱wit loTzZ of LovE💕
#nankali #kanavilum #goodnight

8 - 0

Bavi's Vlog
Posted 11 months ago

ஒரு வாரத்துக்கு முன்னாடி என்னோட கணவனுக்கு ஒரு சின்ன விபத்து ஏற்பட்டு மோசமான சூழலில் இருக்கும் பொழுது கடவுளை நம்பி இருந்தேன் 😪காயம் ஆறுவதற்கு கடவுள் பிரார்த்தனையும் உங்களுடைய பிரார்த்தனையும் எனக்கு தேவை🤲. ஒரு வாரத்தில் சின்ன மாறுதலோடு காயத்தை கொஞ்சம் ஆற்றியதற்கு நன்றி சொல்லிவிட்டு🙏 இந்த பதிவை நான் ஆரம்பிக்கிறேன்.
நன்றி சொல்லும் உணர்வோடு என் கணவனுக்காக🫶 (என் கணவன் என் தோழன்👫) சில நேரங்களில் ஆணாக இருந்தாலும்🙎 சரி பெண்ணாக இருந்தாலும் சரி🧑‍🍳 ஈக்குவல் ரெஸ்பான்சிபிலிட்டி👩‍❤️‍👨 இரண்டு பேருக்கும் இருக்கணும் அப்படின்னு பேசுவோம். அந்த தருணத்தை நான் உணர்ந்ததுனால என்னால முடிஞ்ச ஒரு சின்ன அன்பு பரிசு🤱.
நிறைய கேப்சன் எழுதணும்னு ஆசையா இருக்கு🙌 ஆனா கண்ணு பற்றுமோ என்ற ஒரே காரணத்தினால் இந்த புகைப்படத்தோட நான் என்னுடைய காதலர் தின வாழ்த்துக்களை எல்லாருக்கும் சொல்லிக்கிட்டு இதோட முற்றுப் புள்ளி வைக்கிறேன்🤝🏻..
பதிவு தாமதமா போடல எல்லா தினமும் காதலர் தினம் தான் அப்படின்றத காட்டுறதுக்காக தான்👌 பரிசோட சேர்ந்த பதிவும் 💯❤️ நிறைய காதலோடு உங்கள்🫵 மனம் நிறைந்த✍️ ஆசீர்வாதத்தோடும் பவித்ரா விக்னேஷ் 🙏🧿💯❤️
#love #valentines #mylove #bavithra

7 - 0